"ஷமீல் பசாயெவ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
No edit summary
'''ஷமீல் சல்மானொவிச் பசாயெவ்''' (''Shamil Salmanovich Basayev'', {{lang-ru|Шамиль Салманович Басаев}}; 14 சனவரி 1965 – 10 சூலை 2006) என்பவர் [[செச்சினியா|செச்சினிய]] இசுலாமியப் போராளியும், செச்சினியப் போராளிகள் இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
 
டிரான்சுகாக்கசின் படைத்தளபதியாக பசாயெவ் இருந்த போது, பல ஆண்டுகளாக [[உருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள்|உருசியப் படைகளுக்கு]] எதிராகக் [[கோரில்லாகெரில்லா (போர்முறை)|கெரில்லா]]த் தாக்குதல்களை நடத்தினார். பொதுமக்கள் பலரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தார். [[செச்சினியா]]வில் இருந்து உருசியப் படையினரை முற்றாக வெளியேற்றுவதே இவரது குறிக்கோளாக இருந்தது.<ref name="g">{{Cite news|title=''Shamil Basayev -Chechen politician seeking independence through terrorism''|author=Jonathan Steele|publisher=Guardian Unlimited|work=Obituary |url=http://www.guardian.co.uk/chechnya/Story/0,,1817558,00.html|date=11 July 2006|quote="one-time guerrilla commander who turned into a mastermind of spectacular and brutal terrorist actions ... served for several months as prime minister"|location=London}}</ref> 2003 ஆம் ஆண்டு முதல், இவர் எமீர் அப்தல்லா சமீல் அபு-இதிரிசு என்ற [[புனைப்பெயர்|இயக்கப் பெயரை]] வைத்திருந்தார். 1997–1998 காலப்பகுதியில் செச்சினியாவின் மஷ்காதொவ் அரசில் துணைப் பிரதமராகவும் பதவியில் இருந்தார்.
 
செச்சினியாவிலும், அதன் சுற்றுப் புறங்களிலும் இடம்பெற்ற பல கெரில்லாத் தக்குதல்களுக்கு பசாயவே பொறுப்பாக இருந்தார்.<ref>{{cite web|url=http://www.kavkaz.org.uk/eng/content/2005/09/16/4074.shtml|title=Russia's tactics make Chechen war spread across Caucasus|publisher=Kavkaz|date=16 September 2005|accessdate=4 November 2010}}</ref><ref>{{cite web|url=http://www.rferl.org/featuresarticle/2005/7/C7FD0FF2-647F-42EA-827B-42812C1E8A0A.html |title=Russia: RFE/RL Interviews Chechen Field Commander Umarov|publisher=Rferl|date=28 July 2005|accessdate=4 November 2010}}</ref> 2002 ஆம் ஆண்டில் [[மாஸ்கோ]]வில் நாடக அரங்கு ஒன்றில் பணயக் கைதிகளைப் பிடித்து வைத்திருந்ததில் இவரது பங்களிப்பே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏபிசி செய்தி நிறுவனம் இவரை தேடப்படும் தீவிரவாதிகளில் ஒருவர் என அறிவித்தது.<ref name=most_wanted>{{cite web|url=http://abcnews.go.com/Nightline/story?id=989549&page=1|title=Chechen Guerilla Leader Calls Russians 'Terrorists'|date=28 July 2005|accessdate=30 March 2010|publisher=ABC News}}</ref> 2004 செப்டம்பரில் [[பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள்|பெஸ்லான் பள்ளிப் படுகொலைகள்]] சம்பவத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமடைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1490848" இருந்து மீள்விக்கப்பட்டது