திருமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "Joseph_F._Smith_family.png" நீக்கம், அப்படிமத்தை Fastily பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம...
வரிசை 79:
உறவு முறைத் திருமணம் [[மணிமேகலை]] காப்பியத்தில் முதல் முதலாகச் சுட்டப்படுகிறது. மைத்துனன்-(வடசொல்)மணம் புரிதற்கு உரியவன் என்று பொருள். மணிமேகலைக் காலச் சமுதாய வழக்கில் வணிகர் குலத்திடையே இவ்வழக்கு இடம் பெற்றிருந்தது. வணிகரின் செல்வம், அவர்தம் குடியிலேயே எக்காலத்தும் இருத்தல் வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவும் வருணப்பாகுபாடு, குலப்பாகுபாடு ஆகியவை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் இவை நிகழ்ந்திருக்க வேண்டும் என்பர்.
===திணைக் கலப்பு மணம்===
சங்க கால [[குறிஞ்சி]], [[முல்லை]], [[மருதம்]], [[நெய்தல்]], [[பாலை]] என்ற ஐந்நில மக்களுக்குள்ளும் கலப்பு மணம் இருந்த நிலை [[அகநானூறறுஅகநாணூறு]]ப் பாடல் <ref>அம்மூவனார். அகநானூறு. நெய்தல், மருதம் தினைப் பாடல்கள்</ref> மூலம் அறிய முடிகிறது. மற்ற காப்பியங்களில் இது பற்றிய செய்திகள் இடம் பெற வில்லை.
 
===சேவை மணம்===
"https://ta.wikipedia.org/wiki/திருமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது