எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 46:
இதனால் ஒரு சமயத்துறப்பு விசாரணையினை துவங்க அரசு முடிவு செய்து திருத்தந்தையிடம் அனுமதி கேட்டது. துருக்கியருக்கெதிரான போரில் உதவ மாட்டோமெனக்கூறி [[நான்காம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை நான்காம் சிக்ஸ்துஸினை]] பயமுறுத்தி அனுமதி வாங்கப்பட்டது. நவம்பர் 1, 1478இல் திருத்தந்தை நான்காம் சிக்ஸ்துஸ் ''Exigit Sinceras Devotionis Affectus'' என்னும் ஆணையில் ஒரு சமயத்துறப்பு விசாரணை குழுவினை எசுப்பானிய அரசே அமைக்கவும் அதனை மேற்பார்வையிடவும் அனுமதியளித்தார். மிகுயேல் தெ மொரில்லோ மற்றும் யுவான் தெ சன் மார்தின் ஆகியோரை நீதிபதிகளாகக் கொண்டு இரண்டுவருடங்கள் கழித்து செப்டம்பர் 27, 1480இல் ஒரு குழு அமைக்கப்பட்டது.
 
இக்குழுவின் முதல் விசாரனை பெப்ரவரி 6, 1481இல் நடத்தப்படு அதன் முடிவில் ஆறுபோர் குற்றவாளிகளாக தீர்பிடப்பட்டு உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டனர். 1492க்குள் எட்டு இடங்களில் இவ்வகை நீதிமன்றங்கள் நிருவப்பட்டிருந்தன. திருத்தந்தை நான்காம் சிக்ஸ்துஸ் பல உண்மைகிறத்தவர்கள்உண்மைகிறித்தவர்கள் சொந்த பழிவாங்கும் நோக்கிற்க்காகநோக்கிற்காக போலியாக குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்படுவதைக்கண்டு இவ்வமைப்பு அரகோனில் அமைக்கப்பட தடை விதிக்கதார்.<ref>Cited in Kamen, op. cit., p. 49.</ref>
 
அந்தலூசியாவிலிருந்த 1483இல் எல்லா யூதர்களும் வெளியேற்றப்பட்டனர். அரசர் பெர்டினான்டு திருத்தந்தையினை வற்புறுத்தி<ref>Kamen, ''The Spanish Inquisition'' op. cit., pp. 49-50.</ref> அக்டோபர் 17, 1483 அன்று அரகோனின் சமயத்துறப்பு விசாரணை தலைமை நீதிபதியாக ''தாமசு தெ தொர்குயிமடா''வை நியமித்தார்.