சிலுவையின் புனித யோவானின் கிறித்து (ஓவியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
கிளாசுகோ நகரில் கெல்வின்க்ரோவ் கலைக்கூடத்தில் தாலீயின் கிறித்து ஓவியம் 1952, சூன் 23ஆம் நாள் முதன்முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டது.
 
1961இல் ஓவியத்தைப் பார்வையிடச் சென்ற ஒருவர் அதைக் கல்லால் தாக்கி, ஓவியம் வரையப்பட்டிருந்த துணிப்பரப்பைக் கையால் கிழித்துவிட்டார். கலைக்கூடக் கைவினைநர்கள்கைவினைஞர்கள் அந்த ஓவியத்துக்கு ஏற்பட்ட சேதத்தை மிகக் கவனமாகச் சரிசெய்தனர். பல மாதங்களுக்குப் பிறகு தாலீயின் கிறித்து ஓவியம் மீண்டும் பார்வைக்கு வைக்கப்பட்டது. <ref>{{cite web|title=How to Restore a Salvador Dali Masterpiece|url=http://www.youtube.com/watch?v=xsabULGXuuY|publisher=Glasgow Museums|accessdate=6 April 2012|author=Polly Smith, Senior Conservator|date=8 Jul 2011}}</ref> I
 
1993இல் தாலீயின் கிறித்து ஓவியம் "புனித மங்கோ சமய வாழ்வு மற்றும் கலை சார்ந்த காட்சியகம்" (''St Mungo Museum of Religious Life and Art'') என்னும் கலைகூடத்துக்குச் சென்றது. 2006, சூலை மாதம் கெல்வின்க்ரோவ் கலைக்கூடம் மீண்டும் திறக்கப்பட்டபோது தாலீயின் கிறித்து ஓவியம் திரும்பி வந்தது.