சிலுவையின் புனித யோவானின் கிறித்து (ஓவியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 59:
சால்வதோர் தாலீ வரைந்த "சிலுவையின் புனித யோவானின் கிறித்து" என்னும் ஓவியம், கிறித்துவைச் சிலுவையில் சித்தரிக்கின்ற மரபு ஓவியங்களிலிருந்து மாறுபட்டது என்பதால் அதுபற்றிப் பல விமரிசனங்கள் எழுந்தன. தாலீ ஏற்கெனவே [[அடிமன வெளிப்பாட்டியம்]] (''Surrealism'') என்னும் கலைப்பாணியில் [[நீங்கா நினைவு]] போன்ற பல ஓவியங்களை உருவாக்கியிருந்ததால், அவர் சமயம் தொடர்பான ஒரு படைப்பை உருவாக்கியது அதிர்ச்சியாக இருந்ததாக சில கலை விமர்சகர்கள் கூறினர்.<ref name=AKN />
 
2009இல், "கார்டியன்" (''The Guardian'') என்னும் இலண்டன் நகர நாளிதளின்நாளிதன் கலை விமர்சகரான ஜானத்தன் ஜோன்சு (''Jonathan Jones'') என்பவர் தாலீயின் கிறித்து ஓவியம் "கீழ்த்தரமான, கலையழகற்ற" படைப்பு என்றார். ஆயினும், "நல்லதாயினும் தீயதாயினும், அந்த ஓவியம் கிறித்து சிலுவையில் தொங்கும் காட்சியாக 20ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஓவியங்களுள் நீடித்த புகழ்கொண்டதாக உள்ளது" என்று கூறினார்."<ref name=Guardian>{{cite news|last=Jones|first=Jonathan|title=Kitsch and lurid but also a glimpse of a strange soul|url=http://www.guardian.co.uk/artanddesign/2009/jan/27/salvador-dali-art-design-scotland1|newspaper=The Guardian|date=27 January 2009}}</ref>
 
== ஓவியத்தை விலைக்கு வாங்க எசுப்பானிய முயற்சி ==