திருவேங்கடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
இருந்த திருவேங்கட நாதர் என்பவர்.அவர் சிறந்த புலவர் பிரபோத சந்த்ரோதயம் என்னும் அத்வைத நூலை எழுதியுள்ளார். அந்தக்காலத்திலே தான் ஆண்ட பகுதியில்
வைதிக கார்யங்கள் செய்வதற்குப் பிராமணர்கள் இல்லைஎன்பதால் திருச்செந்தூரிலிருந்து ஐந்து திரிசுதந்திரப் பிராமணக் குடும்பங்களைக் கொணர்ந்து ஐந்து வேவ்வேறு ஊர்களை உருவாக்கி அவர்களுக்குத் தானமாக வழங்கினார். அப்படி உருவான அக்கிரஹாரங்கள் பஞ்சக்கிராமங்கள் என்று அழைக்கப்பட்டன. திருவேங்கடம், நென்மேனி, பாண்டவர் மங்கலம், இலுப்பையூரணி, தெற்கிலந்தைக்குளம் என்பன அக்கிராமங்கள்.திருவேங்கடத்தில் உள்ளவர்கள் தங்களுக்குக் குலதெய்வமாகச் சாஸ்தாவைத் தேர்ந்தெடுத்துக் கூடப்ர சாஸ்தா கோவிலை உருவாக்கினார்கள்.. அங்கே வீரபத்ரர் பிரசித்தம். அங்கிருந்து மண்ணெடுத்துவந்து தெற்கிலந்தைக்குளத்தைச் சேர்ந்தவர்கள் வீரபத்ரசுவாமி கோவிலைக் கட்டினர்
== ஆறுகள் ==
திருவேங்கடம் ஊரில் நிட்சேப நதி பாய்கிறது. இவ்வாற்றின் குறுக்கே தடுப்பனணை ஒன்று கட்டப்பட்டு அந்த நீர் கீழத்திருவேங்கடத்தின் கூத்தாடி குளத்துக்கு
கால்வாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
== வழிபாட்டுத் தலங்கள் ==
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ( மதாங்கோவில்) ,
மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில் (சிவன் கோவில்),
பெருமாள் கோவில்,
படிக்காசு விநாயகர் கோவில் ,
காளியம்மன் கோவில் ,
முப்பிடாரி அம்மன் கோவில்,
வனப்பேச்சியம்மன் கோவில்,
அய்யனார் கோவில்,
 
பெந்தே கோஸ்தே சர்ச்
 
மசூதிகள் - இல்லை
 
 
"https://ta.wikipedia.org/wiki/திருவேங்கடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது