வெள்ளி (தனிமம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 105:
 
==பயன்கள்==
===தனிமமாக பயன்கள்===
:வெள்ளி உலகமெங்கும் பணமாகவும் நகையாகவும் மற்றும் பல விஷயங்கள் மூலம் உலகம் முழுவதும் உள்ள பல ஆயிரக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது சாம்பல் வண்ணத்தில் தெரிந்தாலும் கூட ஒரு வெள்ளை உலோகம் என அழைக்கப்படுகிறது.வெள்ளி பாத்திரங்களை செய்ய பயன்படுத்தப்படுகிறது. அது ஒரு கலவையாக செயற்கை பற்கள் தயாரிக்கவும் பற்களின் இடைவெளியை நிரப்பவும் பயன்படும்.மேலும் வெள்ளி ஒரு வினை ஊக்கியாக பயன்படுகிறது.
===சேர்மமாக அதன் பயன்கள்===
வெள்ளி சேர்மங்கள் பல கிருமிநாசினிகளாக உள்ளன. இது பாக்டீரியா கொல்லவும் மற்றும் மற்ற சில பயனுகாவும் பயன்படுகிறது.
இது மின்சேமிப்பு களங்களில் வெள்ளி ஆக்சைடாக பயன்படுத்தப்படுகிறது.அவைகள் புகைப்படம் எடுக்கும் இழைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் ஆடையில் வாசனை குறைக்க பயன்படுகிறது. சில வெள்ளி கலவைகள் தீக்காயங்கள் ஆற உதவும் என்று கிரீம்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 
== தனியாகவும், துணைவிளைப்பொருளாகவும் ==
இது இயற்கையில் தனியாகவும் [[ஆர்கெண்ட்டைட்]] (argentite]), [[குளோரோஜைரைட்]] (chlorargyrite) ஆகிய கனிமங்களில் இருந்தும் கிடைக்கின்றது. வெள்ளிதான் யாவற்றினும் அதிக [[மின்கடத்துமை]]யும், [[வெப்பக்கடத்துமை]]யும் கொண்ட தனிமம் (தனிம மாழை). [[செப்பபு]], [[தங்கம்]], [[ஈயம்]], [[துத்தநாகம்]] முதலான தனிமங்களைக் கனிமங்களில் இருந்து பிரித்து எடுக்கையில் வெள்ளி கூடவே கிடக்கும் ஒரு துணைவிளைப்பொருளாக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளி_(தனிமம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது