நூறாண்டுப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
 
இப்போரினால் பிரான்சு தேசம் மிகவும் சேதமடந்தாலும், இது பிரெஞ்சுக்கரர்களிடையே தேசிய உணர்வினை தூண்ட காரணமாயிருந்தது. நிலப்பிரபுத்துவ முடியாட்சியாக இருந்த பிரான்சை மக்களாட்சிக்கு கொண்டுவர இவை பெரிதும் உதவின. இது ஆங்கில மற்றும் பிரஞ்சு அரசர்களின் மேதலாக மட்டும் இல்லாமல், ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுக்கரர்களிடையே இடையே இருக்கும் மோதலாக மாறியது. ஒருவர் மற்றவரின் மொழியினை அழிக்க முற்பட்டுள்ளனர் என்னும் வதந்தி பரவிதால், தேசிய உணர்வும் மொழிப்பற்றும் மக்களிடையே வெளிகொணரப்பட்டது. ஆட்சியாளர்களின் மொழியாக விளங்கிய பிரஞ்சு மொழி இங்கிலாந்தில் வீழ்ச்சியடைய இது காரணமானது.<ref name=holmes61>{{harvnb|Holmes|Urban|Schutz|1948|p=61}}</ref>
 
[[File:Bubonic plague map.PNG|thumb|[[கறுப்புச் சாவு|கறுப்புச் சாவின்]] பரவல் (தற்கால எல்லைகளில்).]]
 
இப்போரும் 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளில் வந்த கறுப்புச் சாவும் ஐரோப்பாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை மிகவும் குறைத்தது. எடுத்துக்காட்டாக இப்போரின் துவக்கத்தில் பிரான்ஸ் 17 மில்லியன் மக்கட்தொகை கொன்டிருந்தது. ஆனால் நூறாண்டு போரின் இறுதியில் அது பாதியாக குறைந்தது.<ref name="population">{{harvnb|Turchin|2003|pp=179–180}}[http://books.google.com/books?id=mUoCrTUo-eEC&pg=PA179&dq&hl=en#v=onepage&q=&f=false Historical dynamics: why states rise and fall]</ref> சில இடங்கள் குறிப்பாக மிகவும் பாதிப்புகுள்ளாயின. [[நார்மாண்டி]] தனது மக்கட்தொகையில் நான்கின் மூன்று பங்கினை இழந்தது. பாரிஸ் பகுதியில் 1328 மற்றும் 1470க்கு இடைப்பட்ட காலத்தில் மக்கட்தொகை குறைந்த பட்சம் மூன்றில் இரண்டு பங்காக குறைக்கப்பட்டது.<ref>{{harvnb|Ladurie|1987|p=32}}[http://books.google.com/books?id=VT9rIMQFt2MC&pg=PA32&dq&hl=en#v=onepage&q=&f=false The French peasantry, 1450–1660]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நூறாண்டுப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது