கர்தினால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கர்தினால்கள் குழு: clean up, Tamil Wiktionary Test using AWB
சிNo edit summary
வரிசை 1:
{{About|கத்தோலிக்க உயர்நிலை அதிகாரி||கர்தினால் (பறவை){{!}}கர்தினால் பறவை}}
[[File:Template-Cardinal.svg|thumb|right|180px|கர்தினாலின் பதவிக் கேடயம் அதன் மேல்பகுதியில் காணப்படும் சிவப்பு நிற விரிதொப்பியால் அடையாளம் காட்டப்படும். தொப்பியின் இருபக்கங்களிலும் முறையே 15 குஞ்சங்கள் தொங்கும். குறிக்கோளுரையும் இணைக்கப்படுவது வழக்கம்.]]
'''கர்தினால்''' (''Cardinal'') என்னும் பெயர் [[கத்தோலிக்க திருச்சபை]]யில் உயர்நிலையிலுள்ள ஒரு வகை அதிகாரிகளைக் குறிக்கிறது. கர்தினால் பதவியிலுள்ளவர் பொதுவாக ஆயர் பட்டம் பெற்றவராக இருப்பார். எல்லாக் கர்தினால்களையும் உள்ளடக்கிய குழுமம் "கர்தினால் குழு" (''College of Cardinals'') என்று அழைக்கப்படுகிறது. கர்தினால்களைத் திருச்சபையின் இளவரசர்கள் என்று கூறுவதும் உண்டு.<ref>[http://en.wikipedia.org/wiki/Cardinal_(Catholicism) கர்தினால்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/கர்தினால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது