புது தில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
 
=== நிறுவியது ===
[[Image:DelhiDurbar LordCurzon.jpg|thumb|left|220px|கர்சன் பிரபுவும் அவரது துணைவியாரும் தில்லிப் பேரவைக்கு வருகை புரிதல், சோபகிருது ஆண்டு( 1903)]]
[[File:Delhi Drubar, 1911.jpg|thumb|250px|left|விரோதகிருதி ஆண்டு (1911), மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் அரசி மேரி அவர்களுடன், புது தில்லிப் பேரவை.]]
இந்திய நாடு, பிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது விரோதகிருதி (1911) ஆண்டிற்கு முன், [[கொல்கத்தா|கல்கத்தாவே]] நாட்டின் தலைநகராக விளங்கியது. தில்லி மாநகரானது, 1649 முதல் 1857 வரையிலான ஆண்டுகளில், சுல்தானிய மற்றும் முகலாய பேரரசுகளின் அரசியல் மற்றும் நிதிகளை கையாளும் மையமாக இருந்தது. செளமிய (1900) ஆண்டில், பிரித்தானிய அரசு தனது தலைமையகத்தை கல்கத்தாவலிருந்து தில்லிக்கு மாற்றியது. கல்கத்தா, இந்தியாவின் கிழக்கில் இருப்பதால் ஏற்பட்ட தகவல் பரிமாற்றத்தின் சிக்கல்களுக்கு தீர்வாக, தனது தலைநகரத்தை இந்தியாவின் வடக்கில் இருக்கும் தில்லிக்கு மாற்றியது<ref>{{cite news|url=http://blogs.wsj.com/indiarealtime/2011/11/11/why-delhi-the-move-from-calcutta/|title=Why Delhi? The Move From Calcutta|work=The Wall Street Journal|accessdate=16 November 2011|first=Tom|last=Wright|date=11 November 2011}}</ref>.
 
விரோதகிருது ஆண்டு கார்த்திகை மாதம் 27ம் நாளில் (12 திசம்பர் 1911), மன்னர் ஐந்தாம் ஜார்ஜ், அரசி மேரி மற்றும் அரசி கன்சார்ட் ஆகியோரைக் கொண்ட புது தில்லிப் பேரவை கூட்டப்பட்டு, பிரித்தானிய இந்தியாவின் புதிய தலைநகராக தில்லியை அறிவித்தனர்<ref>{{cite news|url=http://blogs.wsj.com/indiarealtime/2011/11/22/in-1911-rush-to-name-delhi-as-capital-causes-a-crush/|title=In 1911, Rush to Name Delhi as Capital Causes a Crush|work=The Wall Street Journal|accessdate=3 December 2011|first=Tom|last=Wright|date=22 November 2011}}</ref><ref>{{cite news|url=http://blogs.wsj.com/indiarealtime/2011/11/28/was-new-delhi-a-death-knell-for-calcutta/|title=Was New Delhi a Death Knell for Calcutta?|work=The Wall Street Journal|accessdate=3 December 2011|date=28 November 2011}}</ref>. மேலும் இராஜப்பிரதிநிதி தங்குவதற்கான மாளிகைக்கு தில்லியிலுள்ள கரோனேசன் பூங்காவில் அடிக்கல் நாட்டினார்.<ref>{{cite book|last=Hall|first=P|authorlink=Peter Hall (urbanist)|title=Cities of Tomorrow|year=2002|publisher=Blackwell Publishing|isbn=0-631-23252-4|pages=198–206}}</ref><ref>[http://www.hindustantimes.com/StoryPage/FullcoverageStoryPage.aspx?sectionName=IndiaSectionPage&id=5720f679-41cd-4e23-a9eb-c2f6b5d707c8Indiaturns61_Special&Headline=Coronation+park+cries+out+for+help Coronation park] [[Hindustan Times]], 14 August 2008.</ref>. புது தில்லியின் பெரும்பகுதியான கட்டுமானங்கள், ஆங்கிலேய கட்டிடக்கலை வல்லுனர்களான திரு. எட்வின் லுட்டியன், திரு. ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரது சீறிய முயர்ச்சியாலும் திரு. சோபா சிங் அவர்களின் பங்களிப்பாலும் சிறப்பாக நடந்தேறியது. கட்டுமானப்பணிகள், விரோதகிருது (1911) ஆண்டில் ஆரம்பமாகியிருந்தாலும், அனைத்து வேலைகளும் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தியே ஆரம்பிக்கப்பட்டன. இறுதியில், பிரமோதூத ஆண்டு மாசி மாதம் 2ம் நாள் (13 பெப்ரவரி 1931) அன்று பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது<ref name="ya">{{cite web|url=http://nationalmuseumindia.gov.in/pdf/yadgaar.pdf|title=Yadgaar|publisher=[[National Museum, New Delhi]]|accessdate=18 May 2010}}</ref><ref name="Architecture New Delhi">{{cite web|title=Architecture of New Delhi|url=http://www.apollo-magazine.com/news-and-comment/7412378/architecture.thtml|publisher=[[Apollo (magazine)]]|accessdate=30 January 2012}}</ref>.
 
[[Image:Inauguration of New Delhi 1931.jpg|thumb|left|பிரமோதூத ஆண்டு (1931), மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் அவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் மதிப்பு கொண்ட தபால் தலையில் அவரது உருவப்படமும், பின்புலத்தில் செயலகக் கட்டிடமும்.]]
 
== புவி அமைப்பு ==
தில்லி பெருநகரப் பகுதயில், 42.7சதுர கி.மீட்டரைக் கொண்டு புது தில்லி அமைந்துள்ளது<ref>{{cite web|url=http://www.ndmc.gov.in/AboutNDMC/NNDMCAct.aspx|title=NDMC Act|publisher=Ndmc.gov.in|accessdate=4 November 2008}}</ref>. மேலும் புவியமைப்பை கணக்கிடும் பொழுது புது தில்லி, கங்கைச் சமவெளியில் அமைந்துள்ளது. ஆரவள்ளி மலைத்தொடரின் நடுவே அமைந்திருக்கும் புது தில்லியின் மேற்கே யமுனை ஆறும் பாய்கிறது. ஷாதரா என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமும், யமுனையாற்றின் கிழக்கே அமைந்துள்ளது. புது தில்லியானது, நில அதிர்வு மண்டலத்தின் கீழ் வருவதால், இவ்விடம் பூகம்பங்களால் பாதிக்கப்படலாம்<ref>{{cite web|url=http://www.undp.org.in/dmweb/hazardprofile.pdf|title=Hazard profiles of Indian districts|accessdate=23 August 2006|format=PDF|work=National Capacity Building Project in Disaster Management|publisher=[[UNDP]]|archiveurl=http://web.archive.org/web/20060519100611/http://www.undp.org.in/dmweb/hazardprofile.pdf|archivedate=16 May 2006}}</ref>
 
=== காலநிலை ===
புது தில்லியின் காலநிலையானது ஈரமான மிதவெப்பப் பருவத்தைக் கொண்டுள்ளது. அதனால் இங்கு, கோடை மற்றும் குளிர் காலங்களில் அதன் உச்சத்தில் இருக்கும். தட்பவெப்பநிலை, கோடைக் காலங்களில் {{convert|46|°C}}ம், குளிர் காலங்களில் {{convert|0|°C}}ம் இருக்கும். இத்தகைய காலநிலையைக் கொண்ட நகரங்களிலிருந்து புது தில்லியில் தனித்து காணப்படுகிறது. ஏனென்றால், கோடைக் காலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவும், குளிர் காலங்களில் குளிரின்தன்மை அதிகமாகவும் காணப்படும்.
வரி 47 ⟶ 44:
|metric first= Y
|single line= Y
|location= Newபுது Delhiதில்லி
|Jan record high C = 28.6
|Feb record high C = 31.8
வரி 169 ⟶ 166:
}}
</center>
[[Image:DelhiDurbar LordCurzon.jpg|thumb|left|220pxright|கர்சன் பிரபுவும் அவரது துணைவியாரும் தில்லிப் பேரவைக்கு வருகை புரிதல், சோபகிருது ஆண்டு( 1903)]]
[[File:Delhi Drubar, 1911.jpg|thumb|250px|leftright|விரோதகிருதி ஆண்டு (1911), மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் அரசி மேரி அவர்களுடன், புது தில்லிப் பேரவை.]]
[[Image:Inauguration of New Delhi 1931.jpg|thumb|leftright|பிரமோதூத ஆண்டு (1931), மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் அவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் மதிப்பு கொண்ட தபால் தலையில் அவரது உருவப்படமும், பின்புலத்தில் செயலகக் கட்டிடமும்.]]
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/புது_தில்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது