இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{speed-delete-on|5-செப்டம்பர்-2013}}
'''இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் [[திருவாரூர் மாவட்டம்| திருவாரூர் மாவட்டத்தில்]] [[திருத்துறைப்பூண்டி |திருத்துறைப்பூண்டி வட்டத்தில்]] அமைந்துள்ளது. இத்தலத்தில் [[இடும்பன்]] வழிபட்டான் என்பதும் இடும்பனின் சகோதரி [[இடும்பை]]யை [[வீமன்]] மணம் புரிந்தான் என்பதும் [[தொன்நம்பிக்கை]]கள்.
 
==தேவாரப்பாடல்==
இத்தலம் குறித்து திருஞான சம்பந்தர் பாடிய பாடல்:
<poem>
 
நீறேறிய திருமேனியர் நிலவும் உலகெல்லாம்
பாறேறிய படுவெண்தலை கையிற்பலி வாங்காக்
கூறேறிய மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி
ஏறேறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே. </poem>
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இடும்பாவனம்_சற்குணேசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது