இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 55:
 
இந்த சிவாலயம் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[திருவாரூர் மாவட்டம்| திருவாரூர் மாவட்டத்தில்]] [[திருத்துறைப்பூண்டி |திருத்துறைப்பூண்டி வட்டத்தில்]] அமைந்துள்ளது. இத்தலத்தில் [[இடும்பன்]] வழிபட்டான் என்பதும் இடும்பனின் சகோதரி [[இடும்பை]]யை [[வீமன்]] மணம் புரிந்தான் என்பதும் [[தொன்நம்பிக்கை]]கள்.
 
:இறைவன்: சற்குணநாதர்
:இறைவி: மங்களநாயகி
:தல விருட்சம்: வில்வம்
:தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
:பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
:புராண பெயர்: வில்வாரண்யம், திருஇடும்பாவனம்
 
==தேவாரப்பாடல்==
"https://ta.wikipedia.org/wiki/இடும்பாவனம்_சற்குணேசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது