இடையாறு மருந்தீசர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Jagadeeswarann99 பயனரால் இடையாறு, இடையாறு மருந்தீசர் கோயில் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: ச...
விரிவாக்கம்
வரிசை 1:
'''இடையாறு மருந்தீசர் கோயில்''' [[சுந்தரர்]] மற்றும் [[திருநாவுக்கரசர்]] ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தளமாகும். இத்தலத்தின் மூலவர் மருந்தீசர் ஆவார். இவர் கிருபாபுரீஸ்வரர் என்றும் அறியப்படுகிறார். அதனால் இக்கோயில் இடையாறு கிருபாபுரீஸ்வரர் கோயில் என்றும் அறியப்படுகிறது. தாயார் ஞானாம்பிகை என்றும் சிற்றிடைநாயகி என்றும் வழங்கப்படுகிறார்.
 
 
இச்சிவத்தலம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[விழுப்புரம் மாவட்டம்]] [[டி. இடையாறு]] எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூர் திருஇடையாறு, திருவிடையாறு என புராணகாலங்களில் வழங்கப்பட்டுள்ளது.
 
'''இடையாறு''' '''எடையார் கிருபாபுரீஸ்வரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சுந்தரர்]] பாடல் பெற்ற இந்தச் சிவாலயம் [[விழுப்புரம் மாவட்டம்]] திருகோயிலூர் வட்டத்தில் அமைந்துள்ளது<ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=07&centcode=0005&tlkname=Thirukoilur#MAP</ref> . சுகர் முனிவர் வழிபட்ட தலம் எனப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/இடையாறு_மருந்தீசர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது