நிலநடுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
 
==நிலநடுக்கத்தின் அளவும் எண்ணிக்கையும்==
தற்போதைய நவீன கருவிகளைக் கொண்டு கண்டுபிடிக்கப்படக்கூடிய நிலநடுக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் 500,000 ஏற்படுகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுள் 100,000 மனிதர்களால் உணரக்கூடியவையாகும்.<ref name="usgsfacts">{{cite web|url=http://earthquake.usgs.gov/learn/facts.php|title=Earthquake Facts|publisher=[[ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை]]|accessdate=2010-04-25}}</ref><ref name="wp100414">{{Cite news | first=Margaret Webb | last=Pressler | title=More earthquakes than usual? Not really. | url=| work=KidsPost | publisher= Washington Post| location=Washington Post | pages= C10 | date=14 April 2010 | id= | accessdate=}}</ref> சிறு நிலநடுக்கங்கள் உலகம் முழுவதும், குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் [[கலிபோர்னியா]] மற்றும் [[அலாஸ்கா]], [[மெக்சிக்கோ]], [[குவாத்தமாலா]], [[சிலி]], [[பெரு]], [[இந்தோனேசியா]], [[ஈரான்]], [[பாக்கித்தான்]], [[போர்த்துகல்|போர்த்துகலின்]] சில பகுதிகள், [[துருக்கி]], [[நியூசிலாந்து]], [[கிரேக்கம் (நாடு)|கிரேக்கம்]], [[இத்தாலி]], [[இந்தியா]] மற்றும் [[ஜப்பான்]] ஆகியவற்றில் கிட்டத்தட்ட தொடர்ந்து ஏற்படுக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும் நிலநடுக்கங்கள் [[நியூயார்க் நகரம்]], [[இலண்டன்]] மற்றும் [[ஆஸ்திரேலியா]] உட்பட, கிட்டத்தட்ட உலகில் எங்கும் ஏற்படலாம். .<ref>
{{cite web
| url=http://earthquake.usgs.gov/
| title=Earthquake Hazards Program
| publisher=[[ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை]]
| accessdate=2006-08-14
}}</ref>
 
நிலநடுக்க பாதிப்பு (seismic risk) அதிகம் உள்ள இடங்களில் [[மெக்சிகோ நகரம்]], [[தோக்கியோ]] மற்றும் [[தெஹ்ரான்]] போன்ற பெரு நகரங்களின் தோற்றமும் வளர்ச்சியால், ஒரே நிலநடுக்கத்தில் 3 மில்லியன் மக்கள் கொல்லப்பட வாய்ப்புள்ளதாக அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.<ref>"[http://cires.colorado.edu/~bilham/UrbanEarthquakesGlobal.html Global urban seismic risk]." Cooperative Institute for Research in Environmental Science.</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நிலநடுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது