அரசகேசரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி விக்கியாக்கம்
வரிசை 1:
'''அரசகேசரி''' (நல்லூர், 16- 17 ஆம் நூற்றாண்டு) [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தை]] சேர்ந்த புலவர் ஆவார். அரசகேசரி, யாழ்ப்பாணத்தை ஆண்ட [[பரராசசேகரச் சக்கரவர்த்தி]]யின் மருமகனும் ஆவார். [[தமிழ்]] மொழியிலும் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதத்திலும்]] வல்லவர். காளிதாசப்புலவர் [[வடமொழி]]யில் இயற்றிய [[இரகுவம்சம்]] என்னும் மகா காவியத்தை இவர் தமிழில் புராண நடையில் பாடி இரகு வமிசம் என்னும் பெயர் சூட்டினார். [[காரைதீவு]] [[கா.சிவசிதம்பர ஐயர்]] 1887 ம் ஆண்டிலே [[சென்னை|சென்னையில்]] பதிப்பித்து வெளியிட்ட தட்சிண புராணப் பதிப்பிலே அரசகேசரி இயற்றியதாகச் சிறப்புப் பாயிரமொன்றும் இடம்பெறுகின்றது.
'''அரசகேசரி''' - ( நல்லூர், 16- 17 ம் நூற்றாண்டு )
 
[[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]]த்தை ஆண்ட [[பரராசசேகரச் சக்கரவர்த்தி]]யின் மருமகன். [[தமிழ்]] மொழியிலும் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]]த்திலும் வல்லவர்.காளிதாசப்புலவர் [[வடமொழி]]யில் இயற்றிய [[இரகுவம்சம்]] என்னும் மகா காவியத்தை இவர் தமிழிற் புராண நடையாய்ப் பாடி இரகு வமிசம் என்னும் பெயர் சூட்டினார்.
 
காரைதீவு [[கா.சிவசிதம்பர ஐயர்]] 1887 ம் ஆண்டிலே [[சென்னை]]யில் பதிப்பித்து வெளியிட்ட தட்சிண புராணப் பதிப்பிலே அரசகேசரி இயற்றியதாகச் சிறப்புப் பாயிரமொன்றும் இடம்பெறுகின்றது.
 
{{Category:people-stub}}
[[Category:இலங்கை வரலாறு]]
[[Category:இலங்கைகவிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அரசகேசரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது