செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி எழுத்துப்பிழை திருத்தங்கள்
வரிசை 14:
|perps=[[அல் கைடா]] அதன் தலைவர் [[ஒசாமா பின் லாடன்]]
}}
'''செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்''' [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்]] மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களைக் குறிக்கும். இதில் ஒருகிணைக்கப்பட்டஒருங்கிணைக்கப்பட்ட நான்கு விமான பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளடங்கியிருந்தன.<ref>The September 11 attacks were described by the United Nations Security Council as "horrifying terrorist attacks". {{cite web|title=Security Council Condemns, 'In Strongest Terms' Terrorist Attacks on the United States|publisher=United Nations|date=September 12, 2001|url=http://www.un.org/News/Press/docs/2001/SC7143.doc.htm|accessdate=2006-09-11}}</ref>
நான்கு விமானத்தில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். இதில் 246 பேர் பொதுமக்கள். 19 பேர் பயங்கரவாதிகள். உலக வர்த்தக மையக் கட்டடத்தின் இரு கோபுரங்களும் பற்றி எரிந்தன. தென்கோபுரம் 56 நிமிடங்கள் தீப்பிடித்து எரிந்து பிறதுபிறகு நொறுங்கி விழுந்தது. வடகோபுரம் 102 நிமிடங்கள் பற்றி எரிந்து நொறுங்கியது. இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 2,973 பேர் கொல்லப்பட்டனர். இதில் 300 பேர் வெளிநாட்டவர் ஆவர்.
 
==தாக்குதல்கள்==
வரிசை 21:
[[File:Flight paths of hijacked planes-September 11 attacks.jpg|thumb|right|2001ம் ஆண்டு செப்ட்ம்பர் மாதம் 11ம் தேதியன்று, பயங்கரவாத தாக்குதலுக்காக கடத்தப்பட்ட விமானங்களின் ஓடு பாதை]]
 
2001ம் ஆண்டு செப்ட்ம்பர்செப்டம்பர் மாதம் 11ம் தேதியன்று, பயங்கரவாத தாக்குதலுக்காக 19 தீவிரவாதிகளால், 4 வர்த்தக விமானங்கள் கைப்பற்றப்பட்டன. 757ம் எண் கொண்ட போயிங் விமானத்தை இருவரும், 767ம் எண் கொண்ட மற்றொரு போயிங் விமானத்தை இருவரும் கைப்பற்றினர். மேலும், லாஸ் ஏஞ்சலஸிலிருந்துஏஞ்சல்சிலிருந்து புறப்பட்ட ஒரு விமானத்தை மூவரும், சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்ட ஒரு விமானத்தை ஒருவரும் கைப்பற்றினர்.<ref name="911-ch1">{{Cite book|url=http://www.9-11commission.gov/report/911Report_Ch1.pdf|title=9/11 Commission Report|chapter=Chapter 1.1: 'We Have Some Planes': Inside the Four Flights|year=2004|publisher=National Commission on Terrorist Attacks Upon the United States|format=PDF}}</ref> பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்துவதற்காகவே, அதிக எரிபொருளை சேமிக்கும் திறன் கொண்ட நீண்ட விமானங்களை கடத்தலுக்காக தெரிவு செய்தனர்<ref name="Chap7">{{Cite book|chapter=The Attack Looms |url=http://govinfo.library.unt.edu/911/report/911Report_Ch7.htm |year=2004 |title=9/11 Commission Report |publisher=National Commission on Terrorist Attacks Upon the United States |accessdate=2011-09-01}}</ref>.
 
'''தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட நான்கு விமானங்களின் விபரம்:'''
* '''''அமெரிக்க வான் போக்குவரத்துக் கழகத்தின் விமான எண் 11'''''
:&nbsp; 11 விமானப் பணியாளர்கள் மற்றும் ஐந்து கடத்தல்காரர்களைத் தவிர 76 பயணிகளுடன், அதிகாலை 7:59 மணிக்கு பாஸ்டனிலிருந்து கிளம்பிய விமானத்தைக் கொண்டு, காலை 8:46 மணிக்கு, உலக வர்த்தக மையத்தின் வடக்குவடக்குக் கோபுரத்தைகோபுரத்தைத் தகர்த்தனர்.
* '''''ஐக்கிய வான் போக்குவரத்துக் கழகத்தின் விமான எண் 175'''''
:&nbsp; 9 விமானப் பணியாளர்கள் மற்றும் ஐந்து கடத்தல்காரர்களைத் தவிர 51 பயணிகளுடன், காலை 8:14 மணிக்கு லோகன் விமான நிலையத்திலிருந்து லாஸ் பாஸ்டனிலிருந்து ஏஞ்சலஸ்க்கு கிளம்பிய விமானத்தைக் கொண்டு, காலை 9:03 மணிக்கு, உலக வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரத்தை தகர்த்தனர்.
வரிசை 36:
==விசாரணை==
===[[புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்|பு.கூ.ப. வின்]] விசாரணை===
தாக்குதல்கள் நடந்த சில மணி நேரத்திற்குள் சந்தேகிக்கப்படும் படியான விமானிகள் மற்றும் விமான கடத்தல்காரர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட விவரங்களை எப்.பி.ஐ. வெளியிட்டது<ref>{{Cite book|title=Against All Enemies: Inside America's War on Terrorism |last=Clarke |first=Richard A. |year=2004 |publisher=Simon & Schuster |location=New York |isbn=978-0-7432-6823-3 |pages=13–14}}</ref><ref name=nineteen>{{cite web|title=FBI Announces List of 19 Hijackers|url=http://www.fbi.gov/news/pressrel/press-releases/fbi-announces-list-of-19-hijackers|publisher=Federal Bureau of Investigation|accessdate=2011-09-04}}</ref>. மேலும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனமும், ஜெர்மனி உளவுத்துறையும், இத்தாக்குதலிற்கும் [[ஒசாமா பின் லாடன்|ஒசாமா பின் லேடனிற்கும்]] தொடர்பு இருக்குமென சந்தேகித்தது<ref>{{cite news|title=Piece by piece, the jigsaw of terror revealed|url=http://www.independent.co.uk/news/world/americas/piece-by-piece-the-jigsaw-of-terror-revealed-671334.html|archiveurl=http://web.archive.org/web/20091015065134/http://www.independent.co.uk/news/world/americas/piece-by-piece-the-jigsaw-of-terror-revealed-671334.html|archivedate=2009-10-15|accessdate=2011-09-04|newspaper=The Independent|date=September 30, 2001}}</ref><ref>{{Cite news|first=John |last=Tagliabue |coauthor=Bonner, Raymond |url=http://query.nytimes.com/gst/fullpage.html?res=9A0DE5DA173DF93AA1575AC0A9679C8B63 |title=A Nation challenged: German Intelligence; German Data Led U.S. to Search For More Suicide Hijacker Teams |work=The New York Times |date=September 29, 2001 |accessdate=2011-09-04}}</ref>. இதனிடையில், 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி, தாக்குதல் நடத்திய 19 விமானவிமானக் கடத்தல்காரர்களின் புகைப்படங்களை, எப்.பி.ஐ. வெளியிட்டது<ref>{{cite web|title=2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி, தாக்குதல் நடத்திய 19 விமான கடத்தல்காரர்களின் புகைப்படங்களை, எப்.பி.ஐ. வெளியிட்டது.|url=http://www.fbi.gov/news/pressrel/press-releases/the-fbi-releases-19-photographs-of-individuals-believed-to-be-the-hijackers|publisher=Federal Bureau of Investigation|accessdate=2011-09-04}}</ref>.
 
{|class="wikitable sortable"
"https://ta.wikipedia.org/wiki/செப்டம்பர்_11,_2001_தாக்குதல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது