அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 61 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 81:

எனினும், பின்னர் கூட்டமைப்பின் துணை அதிபரான [[அலெக்சாண்டர் ஸ்டீபன்ஸ்]] நிகழ்த்திய முக்கியமான பேச்சு ஒன்று பிரிவினைக்கான அடிப்படையைத் தெளிவாக விளக்குகிறது. கூட்டமைப்பு அரசின் கொள்கைகளை விளக்கிய அவர், தமது அரசு, [[கறுப்பினத்தவர்|நீக்ரோ]]க்கள் [[வெள்ளையினத்தவர்|வெள்ளையருக்குச்]] சமமானவர்கள் அல்ல என்னும் உண்மையை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகவும், அடிமை முறை - மேனிலை இனத்தவருக்குக் கீழ்ப்படிதல் - இயல்பானது என்றும் அவர் கூறினார். உடல்சார்ந்த, [[தத்துவம்|தத்துவரீதியான]], நெறிமுறைக்கு உட்பட்ட இந்த மாபெரும் உண்மையை அடிப்படையாகக் கொண்ட, உலகின் முதலாவது அரசு தமதே எனவும் அவர் பறைசாற்றினார்<ref>McPherson pg. 244.The text of [http://teachingamericanhistory.org/library/index.asp?documentprint=76 Alexander Stephens' "Cornerstone Speech"].</ref>.

==தேசியக் கொடிகள்==

<gallery caption=widths="140px" heights="100px" perrow="4">
File:CSA FLAG 4.3.1861-21.5.1861.svg|1ம் தேசியக்கொடி
[7-, 11-, 13-விண்மீன்கள்<ref>Coulter, Ellis Merton. [http://books.google.com/books?id=Z2_ZM0dWVrsC&dq=Ellis+Merton+Coulter&q=stars+and+bars#v=snippet&q=stars%20and%20bars&f=false The Confederate States of America, 1861–1865] Retrieved 2012-06-13, published in LSU's History of the South series, on page 118 notes that beginning in March 1861, the Stars-and-Bars was used "all over the Confederacy".</ref>]
"விண்மீன்களும் பட்டைகளும்"
File:Second national flag of the Confederate States of America.svg|2ம் தேசியக்கொடி
[Richmond Capitol<ref>Sansing, David. [http://mshistorynow.mdah.state.ms.us/articles/107/history-of-the-confederate-flags|A Brief History of the Confederate Flags] at "Mississippi History Now" online Mississippi Historical Society. Second National Flag, "the stainless banner" references, Devereaux D. Cannon, Jr., The Flags of the Confederacy, An Illustrated History (St. Lukes Press, 1988), 22–24. Section Heading "Second and Third National Flags". Retrieved 2012-10-04.</ref>]
"Stainless Banner"
File:Confederate National Flag since Mar 4 1865.svg|3ம் தேசியக்கொடி
[never flown<ref>Sansing, David, [http://mshistorynow.mdah.state.ms.us/articles/107/history-of-the-confederate-flags|A Brief History of the Confederate Flags] </ref>]
"Blood Stained Banner"
File:Jack of the CSA Navy 1861 1863.svg|CSA Naval Jack
1861–1863
File:Conf Navy Jack (light blue).svg|CSA Naval Jack
1863–1865
File:Battle flag of the US Confederacy.svg|போரின் போது
"தெற்கு சிலுவை"
File:Bonnieblue.svg|Bonnie நீலக்கொடி
அதிகாரப்பூர்வமற்ற தெற்கு மாநிலக்கொடி
File:Confederate Rebel Flag.svg|சில படையினர் பயன்படுத்தியக் கொடி
</gallery>

அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் முதல் அதிகாரப்பூர்வ கொடியானது "விண்மீன்கள் மற்றும் பட்டைகள்" (Stars and Bars) என அழைக்கப்பட்டது. - துவக்கத்தில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது ஏழு மாநிலங்களில் குறிக்க ஏழு விண்மீன்கள், இருந்தன. மேலும் மாநிலங்களில் இணைந்த போது ஒவ்வொன்றிற்கும் ஒன்று என (கென்டக்கி மற்றும் மிசோரி அப்போது பிரிந்திருந்ததால் அவற்றிற்கு மட்டும் இரண்டு சேர்க்கப்பட்டது) மேலும் 13 விண்மீன்கள் சேர்க்கப்பட்டன.

எனினும், புல் ரனின் முதல் போரின் போது, சில நேரங்களில் ''ஒன்றிய கொடி''யிலிருந்து இருந்து ''நட்சத்திரங்கள் மற்றும் பட்டைகள்'' கொடியினை வேறுபடுத்துவது சிரமமானதாக இருந்தது. இதனால் போரிபோது மட்டிம் தனியாக வேறு கொடி பயன்படுத்தப்பட்டது. சட்ட பூர்வமாக இக்கொடி ஏற்கப்படாவிடினும், மக்கள் மத்தியிலும், வீரர்கள் மஹ்தியிலும் இக்கொடி புகழ் பெற்று விளங்கியது. இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் போது இந்த கொடியிலும் கூட சிக்கள்கள் இருந்தன. ஒரு காற்றடிக்காத, இதை எளிதாக சமாதான ஒப்பந்தக் கொடி எனவோ அல்லது சரணடைய அறிவிக்கும் கொடி எனவோ தவறாக கனிக்க வாய்ப்ப்புள்ளது. 1865இல் இதன் மாறுபட்ட வடிவம் ஏற்கப்பட்டது. இப்புதிய வடிவில் இதன் வெள்ளைப்பகுஹ்டி குறுகியும், சிகப்புப்பகுதி நீண்டும் இருந்தது.

==நிலவியல்==
===தட்பவெப்ப மற்றும் நிலப்பரப்பு===
அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு, {{convert|2919|mi|km}} கரையோரங்களைக் கொண்டுரிந்தது. இதனால் இதன் பெரிய பகுதி மணல் அல்லது சதுப்பு நிலமாக இருந்தன. உட்புற பகுதி பெரும்பாலும் விளைநிலங்களை கொண்டிருந்தது. இதில் சில மலைப்பாங்கான பகுதிகளும் இருந்தன. மேற்கு பகுதிகளில் பாலைவனங்கள் இருந்தன. [[மிசிசிப்பி ஆறு|மிசிசிப்பி ஆற்றின்]] கீழ்ப்பகுதி நாட்டினை இருபகுதிகளாக பிரித்தது..நீட்டின் மிக உயர்ந்த இடமாக (அரிசோனா, மற்றும் நியூ மெக்ஸிக்கோ நீங்கலாக) {{convert|8750|ft|m}} உள்ள டெக்சிஸில் உள்ள குவாதலூபே குன்று ஆகும்.

[[File:Map of CSA 4.png|center|thumb|550px|அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பால் உரிமை கோரப்படும் நிலங்களின் நிலப்படம்]]

====காலநிலை====
இப் பகுதியில் லேசான குளிர்காலமும் நீண்ட, சூடான, ஈரப்பதமிக்க கோடைகாலமும் உடைய ஈரமான மிதவெப்ப தட்பவெப்பநிலை இருந்தது. தட்பவெப்பநிலை 100 டிகிரி மேற்கு திசையில் வறண்ட பாலைவனங்கள் முதல் பரந்த சதுப்பு நிலம் (அதாவது புளோரிடா மற்றும் லூசியானா இருப்பது போன்ற) வரை நாடுமுழுக்க பல் வேறுபட்ட நிலையில் இருந்தது. மிதவெப்ப தட்பவெப்பநிலை குளிர்காலத்தை லேசானதாக்கினாலும், இக்காலத்தில் [[தொற்றுநோய்]]கள் பரவ வழிவகுத்தது. இதன் விளைவாக, இரு தரப்பிலும் அதிக வீரர்கள் போரில் கொல்லப்பட்டதை விட நோய் தாக்கி இறந்தார்.<ref name="StatsWarCost">வீரர்களின் இறப்பில் மூன்றில் இரண்டு பங்கு நோய் காரணமாக ஏற்பட்டது.{{cite web|last=Nofi|first=Al|title=Statistics on the War's Costs|publisher=Louisiana State University|date=ஜூன் 13, 2001|url=http://www.cwc.lsu.edu/other/stats/warcost.htm|archiveurl=http://web.archive.org/web/20070711050249/http://www.cwc.lsu.edu/other/stats/warcost.htm|archivedate=2007-07-11|accessdate=2008-09-08}}</ref> முதல் உலக போருக்கு முன் இது ஒரு இயபான நிகழ்வுஆகும்.

== உசாத்துணைக் குறிப்புகள் ==