அறிவியலுக்கான பொது நூலகம் (நிறுவனம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:PLoS-logo.png|right]]
'''அறிவியலுக்கான பொது நூலகம் (அ.பொ.நூ)''' என்பது '''Public Library of Science ( PLoS)''' என்பதின் தமிழாக்கம். இந்த அறிவியலுக்கான பொது நூலகம் என்பது [[இலாப நோக்கமற்ற நிறுவனம்]]. இது அறிவியலாளர்களுக்கும் மருத்துவர்களுக்குமான அறிவியல் ஆய்விதழ்களும், பிற அறிவியல் கருத்தடக்கங்களும் கொண்ட [[இணையம்|இணையவழியான]] நூலகம் ஒன்றை யாரும் இலவசமாகப் படித்துப் பயன்படுத்த்துமாறு நிறுவப்பட்டதாகும். இந்நிறுவனத்தால் வெளியிடப்படும் ஆய்விதழ்களில் வெளிவரும் கட்டுரைகளை யாரும் பணம் ஏதும் கட்டாமல் இலவசமாகப் படித்துப் பயன்படுத்தவும் படியெடுக்கவும் (copy), தேவைக்கு ஏற்றார்போல மாற்றவும் உரிமைகொண்ட [[திறந்த கருத்தடக்கம்]], [[கட்டற்ற அணுக்கம்]] கொண்டவைகளாகும். 2006 ஆம் ஆண்டுக் கணக்குப்படி அ.பொ.நூ வெளியிடும் அறிவியல் மருத்துவ இயல் ஆய்விதழ்கள் பின் வருவனவாகும்: அ.பொ.நூ உயிரியல் (PLoS Biology), அ.பொ.நூ மருத்துவம் (PLoS Medicine), அ.பொ.நூ கணிப்பீட்டு உயிரியல் (PLoS Computational Biology), அ.பொ.நூ மரபணவியல்மரபணுவியல் (PLoS Genetics ), அ.பொ.நூ நோயூட்டிகள் (PLoS Pathogens). 2006 ல் இருந்து தனிச்சிறப்பான ''அ.பொ.நூ ஒன்று'' PLoS ONE என்னும் ஒரு ஆய்விதழும் வெளியிடுகின்றது.
 
== வரலாறு ==