காட்டுத்தீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎காரணங்கள்: அறுபட்ட கோப்பு
வரிசை 23:
| caption2 = UC Irvine scientist James Randerson discusses new research linking ocean temperatures and fire seasons severity.
}}
 
 
காட்டுத்தீ தொடங்குவதற்கான நான்கு முக்கியமான இயற்கைக் காரணங்கள், [[மின்னல்]], [[எரிமலை வெடிப்பு]], பாறைகள் விழுவதனால் ஏற்படும் [[தீப்பொறி]], தானாகத் தீப்பற்றுதல் என்பனவாகும்<ref>{{vancite web | url = http://www.nwcg.gov/pms/docs/wfprevnttrat.pdf |format=PDF| title = Wildfire Prevention Strategies | publisher = National Wildfire Coordinating Group | page = 17 |date = March 1998| accessdate = 2008-12-03}}</ref><ref name='Scott2000'>{{vancite journal | doi =10.1016/S0031-0182(00)00192-9 | title =The Pre-Quaternary history of fire | year =2000 | author =Scott, A | journal =Palaeogeography Palaeoclimatology Palaeoecology | volume =164 | page =281 }}</ref>. உலகம் முழுவதிலும் எரிந்துகொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான நிலக்கரிச் [[சுரங்கத் தீ]]யினாலும் அருகில் உள்ள எரியக்கூடிய பொருட்களைத் தீப்பற்றச் செய்து காட்டுத்தீயை ஏற்படுத்தக் கூடும். ஆனாலும், பல காட்டுத்தீக்கள் ஏற்படுவதற்கு மனிதருடைய நடவடிக்கைகள் காரணமாக இருக்கின்றன. தீவைத்தல், அணைக்காமல் எறியப்படும் [[சிகரெட்டு]]த் துண்டுகள், கருவிகளில் இருந்து உருவாகும் தீப்பொறி, [[மின்சாரம்|மின்சாரக்]] கம்பிகளில் ஏற்படும் மின்பொறி என்பன இவ்வாறான காரணங்கள்<ref>{{vancite book|url=http://books.google.com/books?id=yT6bzpUyFIwC&pg=PA56&lpg=PA56&dq=world+start+ignition+wildfire&source=bl&ots=AfiWSW6Q_y&sig=o1Ps1VbwQtHCOC8ZZLNO6Oe32ZY&hl=en&ei=9wpWSsv5EIb8NfeplJ0I&sa=X&oi=book_result&ct=result&resnum=3|title=Introduction to wildland fire|first=Stephen J.|last=Pyne|first2=Patricia L.|last2=Andrews|first3=Richard D.|last3=Laven |author.= | page=65|edition=2nd|year=1996 |publisher=John Wiley and Sons|ISBN=9780471549130|accessdate=26 January 2010}}</ref><ref>{{vancite web|url=http://www.ucan.org/energy/electricity/sunrise_powerlink/news_8_investigation_sdg_e_could_be_liable_for_power_line_wildfires |title=News 8 Investigation: SDG&E Could Be Liable For Power Line Wildfires|accessdate=2009-07-20|date=2007-11-05|publisher=UCAN News}}</ref>.
 
காய்ந்த மரங்களும் , செடிகளும் அதிக வேகத்தில் உராய்வதனாலும் காட்டுத்தீ பற்றுகிறது.கோடை காலம் மற்றும் அதிக வெய்யில் காலங்களில் காட்டித்தீ அதிகமாக பிடிக்கின்றது.
 
[[File:Wildfire3.jpg|thumb|right|upright=1.1|alt=Flat expanse of brown grasses and some green trees with black and some gray smoke and visible flames in the distance.|அமெரிக்க பாலைவனத்தில் காட்டுத்தீ]]
[[File:Forest fire aftermath.jpg|thumb|right|upright=1.1|alt=Mountainous region with blackened soil and trees due to a recent fire.|அமெரிக்காவில் காட்டுத்தீ]]
 
வரி 35 ⟶ 32:
 
[[File:Northwest Crown Fire Experiment.png|thumb|left|upright=1.1|]]
 
 
==இயற்கை மாசுபாடு==
"https://ta.wikipedia.org/wiki/காட்டுத்தீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது