பதின்மூன்று குடியேற்றங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 18:
 
ஒவ்வொரு குடியேற்றமும் தனக்கானத் தனி அரசமைப்பைக் கொண்டிருந்தன. இவர்கள் பெரும்பாலும் தங்கள் நிலத்திற்குரிமையுள்ள விவசாயிகளாக இருந்தனர். நகராட்சி மற்றும் மாகாண அரசினை தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை பெற்றவர்களாக இருந்தனர்.உள்ளூர் நீதிமன்றங்களில் சான்றாயர்களாகப் பொறுப்பேற்றனர். சில குடியேற்றங்களில், குறிப்பாக வர்ஜீனியா, கரோலினாக்கள், ஜோர்ஜியாவில் குறிப்பிடத்தக்க அளவில் ஆபிரிக்க அடிமைகள் இருந்தனர். 1760களிலும் 1770களிலும் நடந்த வரிகளுக்கு எதிரான கிளர்ச்சிகளைத் தொடர்ந்து இந்த மாகாணங்கள் அரசியலில் ஐக்கியப்பட்டு பிரித்தானிய அரசுக்கெதிராக ஒருங்கிணைந்து 1775-1783இல் [[அமெரிக்கப் புரட்சிப் போர்|புரட்சிப் போரில்]] ஈடுபட்டனர். 1776இல் தங்கள் விடுதலையை அறிவித்ததுடன் 1783இல் பாரிசு உடன்பாட்டில் கையெழுத்திட்டு அதனை உறுதிபடுத்தினர்.
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/பதின்மூன்று_குடியேற்றங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது