க. சீ. கிருட்டிணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
இவர் [[1940]] இல் [[பிரித்தானியா]]வில் உள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோவாகத் தேர்வு செய்யப்பட்டார். [[1946]] இல் செவ்வீரர் (சர், knight) என்று பெருமைப்படுத்தப்பட்டார். [[1954]] ஆம் ஆண்டும் இந்தியாவின் [[பத்ம பூசன்]] விருது பெற்றார்<ref>http://www.mha.nic.in/pdfs/PadmaAwards1954-2007.pdf</ref>. [[1961]] இல் பட்னாகர் நினைவுப் பரிசு பெற்றார்.
 
இவரை பெருமை படுத்தும் விதமாக [[கலசலிங்கம் பல்கலைக்கழகம்|கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின்]] அரங்கத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டு, அந்த அரங்கத்தின் முன்பு இவர் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.<ref>http://www.kalasalingam.ac.in/kuphoto/drkskrishnanauditorium.html</ref>
 
== வகித்த பதவிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/க._சீ._கிருட்டிணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது