சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மீள் *துவக்கம்* *துவக்கம்*
வரிசை 1:
'''சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்''' திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் முக்தீஸ்வரர். இவர் மந்தாரவனேஸ்வரர் என்றும் அறியப்படுகிறார். தாயார் பொற்கொடியம்மை. இவர் சொர்ணவல்லி என்றும் அறியப்படுகிறார்.
'''செதலபதி முத்தீசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் [[திருவாரூர் மாவட்டம்| திருவாரூர் மாவட்டத்தில்]] [[நன்னிலம்|நன்னிலம் வட்டத்தில்]] அமைந்துள்ளது. இத்தலத்தில் [[இராமன்|இராம]] - [[இலட்சுமணன்|இலட்சுமணர்கள்]] [[தசரதன்|தசரதனுக்கும்]] [[சடாயு]]வுக்கும் [[திலதர்ப்பணம்]] செய்தார்கள் என்பது தொன்நம்பிக்கை.
 
==இவற்றையும் பார்க்க==
இந்த சிவாலயம் இந்தியா தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள [[சிதலப்பதி]] எனும் ஊரில் அமைந்துள்ளது.
* [[பாடல் பெற்ற தலங்கள்]]
 
* [http://www.shivatemples.com/pps_t.html சிவத்தலங்கள்]
==தலவரலாறு==
 
திருமாலின் அவதாரமான இராமன் தன்னுடைய தந்தை தசரதம் மற்றும் ஜடாயு ஆகியோருக்கு இத்தலத்தில் எள் வைத்து பிதுர்தர்ப்பணம் செய்தார். அதன் காரணமாக இங்குள்ள சிவலிங்கம் முக்தீஸ்வரர் என்றும் இத்தலம் திலதர்ப்பணபுரி என்றும் கூறப்படுகிறது.
 
==இவற்றையும் பார்க்ககாண்க==
 
==ஆதாரங்களும் மேற்கோள்களும்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
[http://temple.dinamalar.com/New.php?id=538 அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில் தளம்]
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிதலப்பதி_முத்தீசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது