22,065
தொகுப்புகள்
Nan (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
'''இன்கிரெடின்கள்''' (Incretins) என்பவை [[இரையகக் குடலியவியல்|இரையக குடலிய]] [[இயக்குநீர்]] தொகுதிகளுள் ஒன்றாகும்<ref>{{cite journal|author=Creutzfeldt M|journal= Gastroenterology|year=1974|volume=67|pages=748-50}}</ref>. இவை, [[உணவு]] உட்கொண்ட பிறகு அதிகமாகும் லாங்கரான் திட்டுகளின் ([[கணையம்|கணைய]] இயக்குநீர் சுரப்பிப் பகுதி) பீட்டா [[செல்]]களிலிருந்து வெளியிடப்படும் [[இன்சுலின்]] அளவுகளை, [[இரத்தம்|இரத்த]] [[குளுக்கோசு]] அளவுகள் உயர்வதற்கு முன்னரே உயர்த்துகின்றன. இன்கிரெடின்கள், [[இரைப்பை|இரைப்பையிலிருந்து]] உட்கொண்ட உணவு காலியாவதைத் தடுத்து நம் உணவிலுள்ள [[ஊட்டச்சத்து|ஊட்டச்சத்துக்கள்]] [[குருதி|குருதிப்]] பாய்மத்திற்குள் உறிஞ்சும் வீதத்தைக் குறைகின்றன. இதனால், நாம் உண்ணும் உணவின் அளவு நேரடியாகக் குறைக்கப்படலாம். இன்கிரெடின்கள், எதிர்ப்பார்ப்புகளுக்கிணங்க, லாங்கரான் திட்டுகளின் ஆல்ஃபா செல்களிலிருந்து [[குளூக்கொகான்]] வெளியிடப்படுவதைத் தடுக்கின்றன. [[இரையிய தடுப்புப் பல்புரதக்கூறு]] [gastric inhibitory polypeptide (GIP)], [[குளூக்கோகான்-போன்ற புரதக்கூறு-1]] [glucagon-like peptide-1 (GLP-1)] ஆகிய இரண்டும் முதன்மையான இன்கிரெடின் மூலக்கூறுகளாகும். இவை இரண்டும், இருபுரதக்கூற்று புரதக்கூறுசிதைப்பி-4 [dipeptidyl peptidase-4 (DPP-4)] [[நொதியம்|நொதியத்தால்]] வேகமாக செயலிழக்கம் செய்யப்படுகின்றது.
==மேற்கோள்கள்==
|