காசாக்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 47:
|footnote1 =
}}
'''காசாக் கரை''' (''Gaza Strip'', {{Lang-ar|قطاع غزة}}) என்பது [[மத்தியநடுநிலக் தரைக்கடல்கடல்|மத்தியநடுநிலக் தரைக்கடலைகடலின்]] கிழக்குக் அண்டிகரையில் தென்மேற்குஅமைந்துள்ள எல்லையில்ஒரு சுயாட்சி கொண்ட ஒரு நிலக்கீற்றாகும். இதன் எல்லைகளாக தென்மேற்கே (11&nbsp;கிமீ) [[எகிப்து|எகிப்தையும்]] வடக்கும், கிழக்குஎல்லைகளில்கிழக்கு மற்றும் வடக்கே ({{convert|51|km|mi|abbr=on}}) [[இசுரேல்|இசுரேலையும்இசுரேலும்]] கொண்ட நிலக்கீற்றாகும்உள்ளன. இதுகாசாக் கரை அண்ணளவாக {{km to mi|41|wiki=yes}} நீளமும் {{km to mi|6|wiki=yes}} தொடக்கம் {{km to mi|12|wiki=yes}} அகலமானதுமாகும். மொத்தப் பரப்பளவு {{km2 to sq mi|360|precision=0|wiki=yes}} ஆகும். இந்த மண்டலத்தின் முக்கிய நகரான [[காசா]]வின் பெயரே இம்மண்டலத்துக்கு இடப்பட்டுள்ளது. இங்கு அண்ணளவாக 1.4 மில்லியன் பாலத்தீனர்கள் வசிக்கிறார்கள்.<ref name = "ciawfb">[https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/gz.html CIA World Fact Book - Gaza Strip]</ref>
இந்த மண்டலத்தின் முக்கிய நகரான [[காசா]]வின் பெயரே இம்மண்டலத்துக்கு இடப்பட்டுள்ளது. இங்குஅண்ணளவாக 1.4 மில்லியன் [[பாலசுதீனியர்]]கள் வசிக்கிறார்கள்.<ref name = "ciawfb">[https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/gz.html CIA World Fact Book - Gaza Strip]</ref>
 
== ஆட்சி ==
2007 ஆம் ஆண்டு முதல், காசாக் கரை [[ஹமாஸ்]] என்ற அமைப்பினரால் நிருவகிக்கப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டு முதல், காசாக் கரை [[பலத்தீன் நாடு|பலத்தீன் நாட்டின்]] ஒரு பகுதியாக [[ஐக்கிய நாடுகள்]] அறிவித்தது. இப்பிரதேசத்தை ரமால்லாவைத் தளமாகக் கொண்டியங்கும் பலத்தீன அரசு தமது பகுதியாகக் கோரி வந்துள்ளது. ஆனாலும், காசா, ரமாலா அரசுகளை இணைக்கும் முயற்சி இன்று வரை தோல்வியிலேயே முடிந்துள்ளது.
காசாக்கரை எந்தவொருன்-ஆட்டினதும் பகுதியாக உலகில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது பாலாசுதீனத்தின் ஒரு பகுதியாக [[பாலசுதீன அதிகார சபை]]யால் கோரப்பட்டு வருகின்றது. இருப்பினும் 2007 சூன் மாத்தில் நடைப்பெற்ற சண்டைக்குப் பின்னர் இப்பகுதியின் ஆட்சி [[அமாசு]] தலைமையிலான அரசால் செய்யப்படுகிறது. 1967 முதல் 2005 வரை [[இசுரேல்]] காசாக் கரையை ஆக்கிரமித்திருந்தது இப்போதும் காசாக்கரையின் வான்தளத்தையும் காசாவின் கடல் எல்லையையும் காசா-இசுரேல் எல்லைகளையும் கட்டுப்படுத்தி வருகிறது. 1948 முதல் 1967 வரை காசாக்கரையை ஆக்கிரமித்திருந்த [[எகிப்து]] காசாக்கரைக்க்கும் [[சீனாய்]] பாலைவனத்துக்குமிடையான எல்லையைக் கட்டுப்படுத்தி வருகிறது.
 
காசாக்கரை எந்தவொருன்-ஆட்டினதும் பகுதியாக உலகில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது பாலாசுதீனத்தின் ஒரு பகுதியாக [[பாலசுதீன அதிகார சபை]]யால் கோரப்பட்டு வருகின்றது. இருப்பினும் 2007 சூன் மாத்தில் நடைப்பெற்ற சண்டைக்குப் பின்னர் இப்பகுதியின் ஆட்சி [[அமாசு]] தலைமையிலான அரசால் செய்யப்படுகிறது. 1967 முதல் 2005 வரை [[இசுரேல்]] காசாக் கரையை ஆக்கிரமித்திருந்தது இப்போதும் காசாக்கரையின் வான்தளத்தையும் காசாவின் கடல் எல்லையையும் காசா-இசுரேல் எல்லைகளையும் கட்டுப்படுத்தி வருகிறது. 1948 முதல் 1967 வரை காசாக்கரையை ஆக்கிரமித்திருந்த [[எகிப்து]] காசாக்கரைக்க்கும்காசாக்கரைக்கும் [[சீனாய்]] பாலைவனத்துக்குமிடையான எல்லையைக் கட்டுப்படுத்தி வருகிறது.
 
== மேற்கோள்கள் ==
* {{factbook}}
{{reflist|2}}
 
[[பகுப்பு:இசுரேல்காசாக் கரை]]
 
<!--Other languages-->
"https://ta.wikipedia.org/wiki/காசாக்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது