பிபின் சந்திர பால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
அவர் மிகச் சிறந்த பேச்சாளர். வங்கப்பிரிவினையின் போது மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியவர். "வந்தே மாதரம்" என்ற பத்திரிக்கையின் ஆசிரியர். எழுத்தாளர். அவர் பொது வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் புரட்சியாளராக வாழ்ந்தார். அவர் ஒரு விதவையை மணந்தார். அவர் "புரட்சிக் கருத்துக்களின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
 
அவர் 1907 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். அங்கே இந்தியா ஹவுஸ் -ல் இருந்து "சுயராஜ்யா" என்ற பத்திரிக்கையை வெளியிட்டார். [[இந்தியா ஹவுஸ்]] லண்டனின் வடக்குப் பகுதியில் மாணவர்கள் தங்கும் ஓர் இடம். அங்கே இந்திய விடுதலைக்காக தீவிரமாக செயல்பட்ட [[வ. வே. சுப்பிரமணியம்]], [[வினாயக் தாமோதர் சாவர்க்கர்]], [[மதன்லால்மதன் லால் டிங்கரா]] போன்றோர் இணைந்து பணியாற்றினர்.
 
1909 ஆம் ஆண்டு கர்ஸன் வில்லி என்பவர் மதன்லால் டிங்கராவினால் கொலை செய்யப்பட்ட பிறகு "சுயராஜ்யா" பத்திரிக்கை நின்று போனது. விபின் சந்திர பால் காந்திஜியை எதிர்த்தவர்களுள் முதன்மையானவர். அவர் காந்தியை "சர்வாதிகாரி" என்று குறிப்பிடுகிறார். மேலும் கூறுகிறார்," சுதந்திரம் ஒரு நாளும் மந்திரத்தால் கிடைக்காது". மக்களைத் தவறாக வழி நடத்தும் செயலைத் தான் ஒரு போதும் செய்ய மாட்டேன் என்றும் கூறுகிறார். அவர் காந்தி ஒரு "சர்வாதிகாரி" என்ற கருத்தை அவர் இறக்கும் வரை மாற்றிக்கொள்ளவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/பிபின்_சந்திர_பால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது