வஜ்ராயுதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎வஜ்ராயுதம் உருவாதல்: உள்ளிணைப்புகள்
வரிசை 11:
 
==வஜ்ராயுதம் உருவாதல்==
தனது செயலால் தேவர்களின் ஒட்டுமொத்த படைக்கலங்களின் சக்தி தன் உடலில் இருப்பதை உணர்ந்த தசீசி முனிவர், தான் உண்ணாநேன்பு இருந்து மரணம் அடைந்த பின்பு, தன் உடலின் நீண்ட முதுகெலும்பை '''வஜ்ராயுதம்''' எனும் மிகச்சக்தி மிக்க படைக்கலன் செய்து, அது தேவராசன் [[இந்திரன்]] கைவசம் இருக்கட்டும் என்றும், கைகள், கால்கள், தொடைகள் மூலம் உண்டு செய்த ஆயுதங்கள் மற்ற தேவர்கள் வசம் இருக்கட்டும் என்றும், வஜ்ராயுதம் முதலிய படைக்கலங்கள் தேவர்களை என்றும் அசுரர்களிடமிருந்து காக்கும் என்று கூறி மரணமடைந்தார்.
 
தசீசி முனிவரி கூறியபடி, அவரின் மறைவுக்குப் பின்பு, தேவர்களின் சிற்பியான [[விஸ்வகர்மா]], முனிவரின் நீண்ட முதுகெலும்பைக் கொண்டு வஜ்ராயுதம் செய்து தேவராசன் இந்திரனிடம் வழங்கினார்.
 
தசீசி முனிவரி கூறியபடி, அவரின் மறைவுக்குப் பின்பு, தேவர்களின் சிற்பியான விஸ்வகர்மா, முனிவரின் நீண்ட முதுகெலும்பைக் கொண்டு வஜ்ராயுதம் செய்து தேவராசன் இந்திரனிடம் வழங்கினார்.
==உசாத்துணை==
* [[விஷ்ணு புராணம்]]
"https://ta.wikipedia.org/wiki/வஜ்ராயுதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது