உதம் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''உத்தம்சிங்''' (''Udham Singh'' 26 டிசம்பர் 1899 – 31 ஜூலை 1940) ஒரு இந்திய புரட்சியாளர். ஜாலியான்வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய மைக்கேல் ஓ டையரை 1940 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுட்டுக் கொன்றவர்.<ref name= Frontline>Swami P. ''The Queen's Visit. '''Jallianwala Bagh revisited'''. A look at the actual history of one of the most shocking events of the independence struggle.''. '''Frontline'''. Vol. 14 :: No. 22 :: Nov. 1 - 14, 1997.</ref>
 
 
==இளமைக்காலம்==
வரி 22 ⟶ 24:
==இந்திய அரசின் அஞ்சலி ==
நேருஜி 1962-ல் சிங்கின் செயலைப்பாராட்டி அவர் போன்றவர்களால்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று கூறினார். 1974- ல் சாதுசிங் திண்ட் என்ற சுல்தான்பூர் லோதி ஙகஅ வேண்டுகோளுக்கிணங்கி இந்திய அரசு கேட்டுக்கொண்டதால் பிரிட்டிஷ் அரசு உத்தம் சிங்கின் சவப்பெட்டியை அனுப்ப சம்மதித்தது. சாதுசிங் திண்ட் சென்று உத்தம் சிங்கின் சவப்பெட்டியை வாங்கிவந்தார். அதனை காங்கிரஸ் தலைவர் ளளசங்கர் தயாள் சர்மானன, பஞ்சாப் முதல்வர் ளளஜைல் சிங்னன ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பிரதமர் ளளஇந்திரா காந்தினன மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது சொந்த கிராமமான சுனாம் கிராமத்தில் அவரது உடல் எரியூட்டப்பெற்று சட்லஜ் நதியில் அஸ்தி கரைக்கப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:1889 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/உதம்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது