அறிவியலுக்கான பொது நூலகம் (நிறுவனம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
== வரலாறு ==
அறிவியலுக்கான பொது நூலகம் (அ.பொ.நூ) 2001 ஆம் ஆண்டு அறிவியல் அறிஞர்களை நோக்கி இணையத்தில் வெளிப்படையாக துவங்கி வெளியிடப்பட்ட வேட்பு மணு ஒன்றில் இருந்து உருவானது. இந்த வேட்பு மணுவின் முக்கிய கருத்துக்கள் என்னவென்றால், செப்டம்பர் 2001 இல் இருந்து ஒருவர் வெளியிடும் ஆய்வுக் கட்டுரை முழுவதையும் யாருக்கும், எந்தவிதமான தடைகளும் விதிக்காமல் இலவசமாக உடனேயோ அல்லது சில மாத இடைவெளிக்குப் பின்னரோ வழங்கா\விட்டால் ஆய்வுக்கட்டுரையை அத்தகைய ஆய்விதழ்களுக்கு யாரும் அனுப்பாதீர்கள் என்று கேட்கப்பட்டார்கள். இவ் இணைய வேட்பு மணுவை [[ஸ்டான்’வோர்டு பல்கலைகழக்ம்|ஸ்டான்’வோர்டு பல்கலைக் கழகத்தைச்]] சேர்ந்த ''பேட்ரிக் பிரௌன்'' (Patrick Brown) என்னும் உயிர்வேதியல் அறிஞரும், பெர்க்கிலியில் உள்ள [[கலி’வோர்னியா பல்கலைகழகம்|கலி’வோர்னியா பல்கலைக்கழகத்தையும்]], [[லாரன்ஸ் பெர்க்கிலி நாடளாவிய ஆய்வகம்|லாரன்ஸ் பெர்க்கிலி நாடளாவிய ஆய்வகத்தையும்]] சேர்ந்த கணிப்பீட்டு உயிரியல் அறிஞர் ''மைக்கேல் ஐசன்'' (Michael Eisen) என்பவரும் சேர்ந்து முன் வைத்தனர். தற்பொழுது ''உயிரியல்-மருத்துவ நடுவகம்'' (BioMed Central (BMC) என்று அழைக்கப்படும் குழுவில் அடங்கிய பல அய்விதழ்கள் உடனேயே படிக்கக்கூடிய திறந்த அணுக்கம் கொண்டவையாகும். சில ஆய்விதழ்கள் 6 மாத இடைவெளிக்கோ அல்லது அதைவிட குறுகிய இடைவெளிக்கோ பின்னர் திறந்த அணுக்கம் கொண்டவைகளாக இயங்கி வருகின்றது. [[The Proceedings of the National Academy of Sciences of the United States of America|Proceedings of the National Academy of Sciences]]. போன்ற ஆய்விதழும் இப்படிப்பட்ட இடைவெளிக்குப் பின்னர் யாரும் இலவசமாக அணுகி படிக்கவல்லதாகும்.
 
== அறிவியலுக்கான பொது நூலக (அ.பொ.நூ) ஆய்விதழ்களும் அவற்றின் வலைத்தளங்களும் (PLoS journals and their websites) ==