ரெனின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Nan (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1493367 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ரீனின்''' (Renin) அல்லது '''ரெனின்''' என்ற [[நொதியம்]] பால் புரதமாகிய கேசினோஜனை கரயா தன்மை கொண்ட கேசின் எனும் பொருளாக மாற்றும். கால்சியம் அயனிகளின் முன்னிலையில் கேசினானது கரயாத கால்சியம் கேசின் கூட்டுப் பொருளாகும். இதற்குத் தயிர் என்று பெயர். தொடரும் குடல் அலைவு இயக்கங்களால் இறைப்பையில் உணவு மென்மையாகிறது. சுவர் இயக்க வேகமானது மின் தூண்டல் சீர் இயக்கத்தினைப் பொறுத்து அமையும். மேலும் இவ்வியக்கம் நரம்பு மற்றும் ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படும். இறைப்பையிலிருந்து கீழிறங்கும் உணவிற்கு இறைப்பைப் பாகு என்று பெயர். இப்பாகு குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறுகுடலினுள் நுழையும்.
 
{{வார்ப்புரு:இயக்குநீர்}}
"https://ta.wikipedia.org/wiki/ரெனின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது