ரெனின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

209 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[File:PDB_2ren_EBI.jpg|thumb|right|200px|ரெனின்]]
'''ரீனின்''' (Renin) அல்லது '''ரெனின்''' என்ற [[நொதியம்]] பால் புரதமாகிய கேசினோஜனைகேசினோசனை கரயா தன்மை கொண்ட [[கேசின்]] எனும் பொருளாக மாற்றும். [[கால்சியம்]] [[அயனி|அயனிகளின்]] முன்னிலையில் கேசினானது கரயாத கால்சியம் -கேசின் கூட்டுப் பொருளாகும். இதற்குத்பொருளாக ([[தயிர்]]) என்று பெயர்மாறுகிறது. தொடரும் [[குடல்]] அலைவு இயக்கங்களால் இறைப்பையில்[[இரைப்பை|இரைப்பையில்]] [[உணவு]] மென்மையாகிறது. சுவர் இயக்க வேகமானது மின் தூண்டல் சீர் இயக்கத்தினைப் பொறுத்துபொருத்து அமையும். மேலும் இவ்வியக்கம் [[நரம்புத் தொகுதி|நரம்பு]] மற்றும் ஹார்மோன்களால்[[இயக்குநீர்|இயக்குநீர்களால்]] கட்டுப்படுத்தப்படும். இறைப்பையிலிருந்துஇரைப்பையிலிருந்து கீழிறங்கும் உணவிற்கு இறைப்பைப்இரைப்பைப் பாகு என்று பெயர். இப்பாகு குறிப்பிட்ட இடைவெளிகளில் [[சிறுகுடல்|சிறுகுடலினுள்]] நுழையும்.
 
{{வார்ப்புரு:இயக்குநீர்}}
21,634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1493420" இருந்து மீள்விக்கப்பட்டது