சுயஸ் கால்வாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎வரலாறு: *விரிவாக்கம்*
வரிசை 10:
=== நைல் - செங்கடல் கால்வாய் ===
பழைமையான கிழக்கு-மேற்குக் கால்வாய்கள் நைல் நதிக்கும் செங்கடலுக்குமிடையிலான போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. எகிப்திய அரசர்களான இரண்டாம் செனுஸ்ரெட் அல்லது இரண்டாம் ரமெசெஸ் காலத்தில் ஒரு சிறிய கால்வாய் அமைக்கப்பட்டதாக நம்பப்ப்டுகின்றது. இதன் பகுதியை உள்ளடக்கியதாகக் கருதப்படும் மேலும் ஒரு கால்வாய் இரண்டாம் நெக்கோ மன்னன் காலத்தில் அமைக்கப்பட்டு தரியஸ் மன்னன் காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது.
 
பழைய எகிப்திய நகரங்களான புபாஸ்டிஸ், பை-ரமெசெஸ், பைத்தோம் என்பவற்றூடான கால்வாய் ஒன்றின் எச்சங்கள் [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியன்]] மற்றும் அவனது குழுவினரால் 1799இல் கண்டுபிடிக்கப்பட்டன.
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/சுயஸ்_கால்வாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது