உயர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
 
[[உயர்த்தி படிமுறை]] என்பது ஒரு உயர்த்தி மேலே அல்லது கீழே சென்று கொண்டிருக்கும்பொழுது அது எந்தெந்த தளங்களில் நிற்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் படிமுறை ஆகும். அதன் தொகுப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது:
 
இங்கு வேண்டுகோள் என்பது பொத்தானை அழுத்தி உயர்த்தியை வரவழைப்பதை குறிக்கும்.
*ஒரு திசையில் சென்று கொண்டிருக்கும்பொழுது அத்திசையில் எஞ்சிய வேண்டுகோள் இருந்தால் தொடர்ந்து அத்திசையிலேயே செல்ல வேண்டும்.
* அத்திசையில் மேலும் வேண்டுகோள் இல்லையெனில், நின்று அடுத்த வேண்டுகோளுக்கு காத்திருக்க வேண்டும். அல்லது எதிர் திசையில் வேண்டுகோள் இருந்தால் அங்கு செல்ல வேண்டும்.
உயர்த்தி படிமுறை ஆனது [[இயக்கு_தளம்|கணினி இயக்கு தளத்தில்]] [[வன்தட்டு_நிலை_நினைவகம்|வன்தட்டு நிலை நினைவக]] வேண்டுகோள்களை (Hard disk requests) பட்டியலிட பயன்படுகிறது.
 
==உயர்த்திகளின் வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/உயர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது