"தேன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,320 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
ஆப்பிரிக்கா நாட்டில், அறுவை சிகிச்சை முடித்து தையல்கள் போட்டபின் காயம் ஆறுவதற்காக சுத்தமான தேனைத் தடவுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. காயங்களின் மீது தேனைத் தடவுவதால் காயம் விரைவில் குணமடையும் என அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.<ref name = "மருத்துவப்பயன்">{{cite news |first= |last= |authorlink= |coauthors= |title=அறுவை‌‌ ‌சி‌கி‌ச்சை காய‌ங்களு‌க்கு அருமரு‌ந்தாகு‌ம் தே‌ன் : ஆ‌ய்வு! |url=http://tamil.webdunia.com/miscellaneous/health/articles/0710/19/1071019052_1.htm |work= |publisher= Webdunia|date=19 அக்டோபர் 2007 |accessdate=2007-12-31 }}</ref>
 
== தேன் தரப்படுத்துதல்:- ==
அமெரிக்க விவசாயத் துறை நிர்ணயித்துள்ள தரஅளவுகோலின் அடிப்படையில் தேன் தரப்படுத்துதல் அமெரிக்காவில் மேற்கொள்ளப்படுகிறது. ( யுஎஸ்டிஏ " இணையதள வழியாகவோ அல்லது நிறைய ஆய்வு மேற்கொண்டோ ஒரு கட்டணச் சேவை அடிப்படையில் தரம் பிரிக்கிறது.). நீர் உள்ளடக்கம், சுவை மற்றும் மணம், குறைபாடுகள் இல்லாமை மற்றும் தெளிவாக இருத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு தேன் தரப்படுத்தப்படுகிறது. தர அள்வுகோலில் நிறம் ஒரு காரணியாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றாலும் நிறத்தின் அடிப்படையிலும் தேன் வகைபடுத்தப்படுவது உண்டு.
 
=== தேன் தர அளவுகோல்:- ===
{| class ="wikitable"
|-
! தரம்
! நீர் உள்ளடக்கம்
! சுவை மற்றும் நறுமணம்
! குறைகளில்லாமை
! தெளிவு
|-
! அ
| < 18.6%
| நல்லது — சாதாரண சுவை மற்றும் நறுமணம் கொண்டிருக்கும். இனிப்பூட்டும் மலர்களிடமிருந்து உற்பத்தி செய்யப்பட்டிருக்கும். புகை, நொதி , இரசாயணங்கள் மற்றும் பிற வாசனைகள் இல்லாமலிருக்கும்.
| பயன்பாட்டிற்கு உகந்தது. — பயன்படுத்த ஏதுவாய் குறைகளின்றி பார்ப்பதற்கும் உண்பதற்கும் உகந்ததாக இருக்கும்
| தெளிவு — தோற்றத்தைப் பாதிக்காத அளவில் காற்றுக் குமிழ்கள், மகரந்தத் தூள் முதலியன கலந்து இருக்கலாம்.
|-
! ஆ
| > 18.6% and < 20.0%
| சுமார் — நடைமுறையில் காரச்சுவை புகை, நொதிகள் , இரசாயணங்கள் மற்றும் பிற வாசனைகள் இல்லாமலிருக்கும்.
| ஓரளவுக்கு சுமார் — தோற்றம் மற்றும் உண்ணும் தன்மையை பாதிக்காமல் இருக்கும்.
| சுமாரான தெளிவு — தோற்றத்தைப் பாதிக்காத அளவில் காற்றுக் குமிழ்கள், மகரந்தத் தூள் முதலியன கலந்து இருக்கலாம்.
|-
! இ
| < 20.0%
| பரவாயில்லை — நடைமுறையில் காரச்சுவை புகை, நொதிகள் , இரசாயணங்கள் மற்றும் பிற வாசனைகள் இல்லாமலிருக்கும்.
| குறைகளிருப்பது போல் தோன்றலாம் — ஆனால் தோற்றம் மற்றும் உண்ணூம் தன்மையில் பாதிப்பு இருக்காது.
| தெளிவில் ஐயம் — தோற்றத்தைப் பாதிக்காத அளவில் காற்றுக் குமிழ்கள், மகரந்தத் தூள் முதலியன கலந்து இருக்கலாம்.
|-
! Substandard
| > 20.0%
| தரம் இ யைக் காட்டிலும் தாழ்ந்தது.
| தரம் இ யைக் காட்டிலும் தாழ்ந்தது.
| தரம் இ யைக் காட்டிலும் தாழ்ந்தது.
|}
 
மற்ற நாடுகளில் தேன் தரம் பிரித்தலுக்கு வெவ்வேறு வகையான அளவீடுகளை கடைபிடிக்கின்றன. உதாரணாமாக இந்தியா போன்ற நாடுகளில் இதர அனுபவ அளவீடுகள் மற்றும் சில சோதனை முடிவுகளின் அடிப்படையில் தேன் தரம் பிரிக்கப்படுகிறது.
 
=== கிளாஸ்டிரீயம் நச்சேற்றம்:- ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1493987" இருந்து மீள்விக்கப்பட்டது