அதிர்வெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
 
==ஒளி இயற்பியல்==
:ஒளி என்பது மின்சார மற்றும் காந்த புலங்களசையும் ஒரு பயணிக்ககூடிய மின்காந்த அலை ஆகும்.
ஒளியலையின் அதிர்வெண் அதன் நிறத்தைத் தீர்மானிக்கிறது:
4×10<sup>14</sup> ஹெர்ட்ஸ் கொண்டது சிவப்பு ஒளி, 8×10<sup>14</sup> ஹெர்ட்ஸ் கொண்டது ஊதா ஒளி, இந்த வரைமுறைக்குள் (4-8 ×10<sup>14</sup> ஹெர்ட்ஸ்) இடையே வானவில்லின் அனைத்து மற்ற நிறங்களும் உள்ளன: அலை அதிர்வெண் அதன் நிறத்தை தீர்மானிக்கிறது. மின்காந்த அலை 4×10<sup>14</sup> ஹெர்ட்ஸினை விட குறைவாக அதிர்வெண் இருக்கும், மனித கண்ணுக்கு புலப்படாத அத்தகைய அலைகள் அகச்சிவப்பு (IR) கதிர்வீச்சு அழைக்கப்படுகின்றன. அதைவிடக் குறைந்த அதிர்வெண் அலை நுண்ணலை என அழைக்கப்படுகிறது, மற்றும் இன்னும் குறைந்த அலைவரிசைகளில் இது ரேடியோ அலை என அழைக்கப்படும். அதேபோல், ஒரு மின்காந்த அலை 8×10<sup>14</sup> விட அதிக ஹெர்ட்ஸ் அதிர்வெண் உடையதெனில் அத்தகைய அலைகள் புற ஊதா (UV) கதிர்களை அழைக்கப்படுகின்றன. அதைவிட அதிக அதிர்வெண் உடைய அலைகள் எக்ஸ் கதிர்கள் எனவும், காமா கதிர்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
4×10<sup>14</sup> ஹெர்ட்ஸ் கொண்டது சிவப்பு ஒளி; 8×10<sup>14</sup> ஹெர்ட்ஸ் கொண்டது ஊதா ஒளி;
4×10<sup>14</sup> ஹெர்ட்ஸ் கொண்டது சிவப்பு ஒளி, 8×10<sup>14</sup> ஹெர்ட்ஸ் கொண்டது ஊதா ஒளி, இந்த வரைமுறைக்குள் (4-8 ×10<sup>14</sup> ஹெர்ட்ஸ்) இடையே வானவில்லின் அனைத்து மற்ற நிறங்களும் உள்ளன:. அலை அதிர்வெண் அதன் நிறத்தை தீர்மானிக்கிறது. மின்காந்த அலைஅலைகள், 4×10<sup>14</sup> ஹெர்ட்ஸினை விட குறைவாக அதிர்வெண் இருக்கும்,கொண்டிருக்கலாம். மனித கண்ணுக்கு புலப்படாத அத்தகைய அலைகள் அகச்சிவப்பு (IR) கதிர்வீச்சு என அழைக்கப்படுகின்றன. அதைவிடக் குறைந்த அதிர்வெண் அலை நுண்ணலை என அழைக்கப்படுகிறது,. மற்றும் இன்னும் குறைந்த அலைவரிசைகளில் இது ரேடியோ அலை என அழைக்கப்படும். அதேபோல், ஒரு மின்காந்த அலை 8×10<sup>14</sup> விட அதிக ஹெர்ட்ஸ் அதிர்வெண் உடையதெனில் அத்தகைய அலைகள் [[புற ஊதாஊதாக் கதிர்]]களென (UV) கதிர்களை அழைக்கப்படுகின்றன. அதைவிட அதிக அதிர்வெண் உடைய அலைகள் எக்ஸ் கதிர்கள்[[எக்சு-கதிர்]]கள் எனவும், காமா[[காமாக் கதிர்கள்கதிர்]]கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
 
==ஒலி இயற்பியல்==
"https://ta.wikipedia.org/wiki/அதிர்வெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது