தமிழ்ச் சொல்லகராதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தமிழ்ச் சொல் அகராதி''' இலங்கையரான சி.டபிள்யு. கதிரேவற்பிள்ளையால் உருவாக்கப்பட்டது. இது தமிழுக்குத் தமிழ் அகராதியாகும். ''சங்க அகராதி'', ''தமிழ்ச் சங்க அகராதி'' எனும் பெயா்களாலும்பெயர்களாலும் வழங்கப்படும் இவ்வகராதி 3 பாகங்கைளயுடையது. ஏறத்தாளஏறத்தாழ 1800 பக்கங்களில் 63900 சொற்களுக்கான பொருள் தருகின்றது. 1904ல் சி.டபிள்யு. கதிரேவற்பிள்ளையால் அச்சிடப்பட்டு, அடுத்த பதிப்பாக இதன் முதல் பாகம் 1910 இலும், இரண்டாம் பாகம் 1912 இலும், மூன்றாம் பாகம்1923பாகம் 1923 இலும் மதுரைத் தமிழ் சங்கத்தாரால் அச்சிடப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ச்_சொல்லகராதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது