பொத்துவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
}}
 
'''பொத்துவில்''' (''Pottuvil'') என்பது [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை மாவட்டத்தில்]] உள்ள[[பொத்துவில் தேர்தல் தொகுதி]]யில் அமைந்துள்ள ஒரு [[நகரசபை (இலங்கை)|நகரம்]]. இங்கு [[இலங்கை சோனகர்|முஸ்லிம்]]களே பெரும்பான்மையாகக் குடியிருக்கின்றனர். இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தளமான [[அறுகம் குடா]]வில் இருந்து வடக்கே 4&nbsp;கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. 2007 ஆம் ஆண்டின் சனத்தொகைஆண்டு மதிப்பீட்டின்கணக்கெடுப்பின் படி, இந்த நகரத்தின் சனத்தொகைமக்கள்தொகை 33,625 ஆகும்<ref name="2007population">[http://www.statistics.gov.lk/PopHouSat/Preliminary%20Reports%20Special%20Enumeration%202007/Basic%20Population%20Information%20on%20Ampara%20District%202007.pdf 2007 Estimate - Department of Census & Statistics Special Enumeration 2007]</ref>.
 
== அமைவிடம் ==
வரிசை 23:
 
=== கிராம சேவகர் பிரிவுகள் ===
 
இந்த நகரமானது, 63 சிறிய கிராமங்களை தன்னகம் கொண்டுள்ளதோடு, இவற்றின் நிர்வாகம், 27 கிராம சேவகர் பிரிவுகளின் படி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது<ref name="2007population">[http://www.statistics.gov.lk/PopHouSat/Preliminary%20Reports%20Special%20Enumeration%202007/Basic%20Population%20Information%20on%20Ampara%20District%202007.pdf 2007 Estimate - Department of Census & Statistics Special Enumeration 2007]</ref>. 1958 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்தப் பிரதேசமானது, [[மட்டக்களப்பு]] மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே காணப்பட்டது. இருந்த போதிலும், 1958 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட [[அம்பாறை]] மாவட்டத்துடன் பின்னர் இப்பிரதேசம் இணைத்துக் கொள்ளப்பட்டது.
 
வரி 90 ⟶ 89:
 
== வாழ்வாதாரம் ==
 
பொத்துவில் நகரத்தின் அடிப்படையான பொருளாதார மார்க்கமாக காணப்படுவது, [[விவசாயம்|விவசாயமாகும்]]. அத்தோடு, [[விலங்கு வேளாண்மை]], கரையோர மற்றும் உள்ளக [[மீன்பிடி]], சிறிய மற்றும் நடுத்தர [[வியாபாரம்]], [[சுற்றுலாத்துறை]] அத்தோடு [[வர்த்தகம்]] போன்ற வழிகளிலும் நகரத்தின் உள்ளக பொருளாதாரம் வலுப்படுத்தப்படுகிறது.
 
வரி 115 ⟶ 113:
*செங்காமம்
 
== பொத்துவிலில் குறிப்பிடத்தக்கோர்==
== பொத்துவில் கவிஞர்கள் ==
 
== =பொத்துவில் கவிஞர்கள் ===
*யுவன்
*கவிவாணன்
*கலையன்பன் அஸீஸ்
*முதல்வனார் ஆதம்லெவ்வை
*[[மாஸ்டர் ஏ.எல்.ஏ. முஹம்மத்|மாஸ்டர் ஏ.எல்.ஏ.முஹம்மது]]
*பொத்துவில் ஏ.மஜீத்
*பைஸல்
வரி 130 ⟶ 129:
*அப்துல் கையும்
*ரக்கிபா நியாஸ்
 
==இவற்றையும் பார்க்க==
*[[பொத்துவில் தேர்தல் தொகுதி]]
*[[பொத்துவில் மத்திய கல்லூரி]]
*[[பொத்துவில் மண்மலை]]
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பொத்துவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது