பொத்துவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 95:
இங்கு [[இயற்கை வளம்|இயற்கை வளங்கள்]] நிறைந்து காணப்படுவது வெளிப்படையானதாகும். [[நெல்]] [[வயல்|வயல்கள்]], [[காடு]], அழகிய [[கடற்கரை|கடற்கரைகள்]], ரம்மியமான [[மலை|மலைகள்]] மற்றும் குளிர்மையான [[நீர் ஊற்று|நீர் ஊற்றுக்கள்]], தேக்கங்கள் என்பன காணப்பட்டு இந்த நகரத்திற்கு அழகு சேர்க்கின்றன.
 
[[படிமம்:Pottuvil.jpg|200px|thumb|left|[[பொத்துவில் மண்மலையிலிருந்துமண்மலை]]யிலிருந்து கடலை நோக்கிய தோற்றம்]]
நெற்பயிர்ச் செய்கையே இந்தப் பிரதேசத்தில் பிரதானமாக பயிரிடப்படுகிறது. இருந்த போதிலும், [[மரக்கறி]], [[தென்னை]] மற்றும் [[பழம்|பழங்கள்]] போன்றனவும் வளர்க்கப்பட்டு அவையும் உள்ளக வாழ்வாதாரத்தில் பங்களிப்பு செய்கின்றன. இதேவேளை, விலங்கு வேளாண்மை மற்றும் மீன்பிடி என்பனவும் குறிப்பிடத்தக்களவு [[பொருளாதாரம்|பொருளாதாரத்தில்]] பங்களிப்பு செய்வதோடு, சுற்றுலாத் துறையானது, மிகவும் முக்கியமானதும், அபிவிருத்தி அடையக்கூடிய தகவுகளைக் கொண்டதாகவும் காணப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/பொத்துவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது