உயர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சேரிட கட்டுப்பாட்டு முறை மற்றும் படங்கள்
வரிசை 6:
 
==வரலாறு==
[[Image:Konrad Kyeser, Bellifortis, Clm 30150, Tafel 09, Blatt 38v (Ausschnitt).jpg|thumb|right|ஜெர்மானிய வல்லுனர் கொன்ரட் க்யெசெர் (1405) வடிவமைத்த உயர்த்தி]]
 
இத்தகைய அமைப்பிலான் ஒரு சாதனத்தைப் பன்னெடுங்காலத்திற்கு முன்பே [[ரோம்|ரோமானியர்கள்]] பயன் படுத்தியதாகத் தெரிகிறது. அவர்கள் இவ்வுயர்த்திகளை ஏற்றவும் இறக்கவும் அடிமைகளைப் பயன்படுத்தினார்கள். அதன் பின் 17 ஆம் நூற்றாண்டில் '''வேலயர்''' என்ற [[பிரான்சு|பிரெஞ்சு]] நாட்டவர் [[பறக்கும் நாற்காலி]] ஒன்றை அமைத்தார். இதன் மூலம் [[பயணிகள்]] உயரமான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதை இயக்க பணியாட்களையும் அடிமைகளையும் சில சமயம் விலங்குகளையும் பயன்படுத்தினார். அதன் பின், 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நீராற்றலால் இயங்கும் உயர்த்திகள் (Hydraulic Elevators) உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. இவை தொழிற்சாலைகளிலும் சுரங்ககளிலும் அதிக அளவு பொருட்களை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்டன.
இவை ஒரு நிமிடத்திற்கு 100 அடி முதல் 200 அடிவரை உயர்த்தப்பட்டது. இன்றைய வடிவிலான மின்-உயர்த்தியை 1880 -இல் [[வெர்னர் சீமன்ஸ்]] என்பவர் [[ஜெர்மனி]] யில் உருவாக்கினார்.
வரி 29 ⟶ 31:
== உயர்த்திகளை இயக்குதல் ==
மக்கள் ஏறிச் செல்லும் உயர்த்திகளில் மின்சார மோட்டாரை இயக்கும் பொத்தன்கள் பொருத்தப்பட்டிருக்கும். அத்துடன் மாடிகளின் எண்களைக் குறிக்கும் பொத்தான்களும் இருக்கும். நாம் உயர்த்தியில் நின்றபடி எந்த மாடிக்குச் செல்ல வேண்டுமோ அந்த மாடி எண்ணுள்ள பொத்தனை அழுத்தினால் குறிப்பிட்ட அந்த மாடியில் சென்று உயர்த்தி நிற்கும். இதனால் நாம் விரும்பும் மாடிக்கு மேலோ கீழோ சென்றுவர இயலும். ஆட்கள் இல்லாத உயர்த்தியை நாம் எந்த மாடிக்கும் பொத்தானை அழுத்தி வரவழைத்து ஏறிச் செல்ல முடியும். தற்போது ஒற்றைப் படை, இரட்டைப்படை எண்ணுள்ள மாடிகளுக்கெனத் தனித்தனியே உயர்த்திகள் அமைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.
 
[[File:dover elevator button.jpg|thumb|200px||உயர்த்தி கட்டுபாட்டு பலகை]]
 
===உயர்த்தி படிமுறை===
"https://ta.wikipedia.org/wiki/உயர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது