ஈழநாடு (பத்திரிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
==வரலாறு==
அக்காலத்தில் இலங்கையில் வெளியிடப்பட்ட தமிழ்ப் பத்திரிகைகள் உட்பட்ட எல்லாப் பத்திரிகைகளும் இலங்கையின் தலைநகரமான [[கொழும்பு|கொழும்பிலிருந்தே]] வெளியிடப்பட்டன. [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழரின்]] [[பண்பாடு|பண்பாட்டு]] மையமாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணத்திலிருந்து அவர்களின் குரலைப் பிரதிபலிக்கும் நோக்கத்துடன் பத்திரிகைகள் எதுவும் இல்லாத குறையைப் போக்க 1958 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் "கலாநிலையம்" என்ற பதிப்பகத்தை [[கே. சி. தங்கராஜா]] (20.6.1907- 20.7.1987), கே.சி.சண்முகரத்தினம் ஆகிய இரு சகோதரர்கள் ஆரம்பித்தனர். 1959 பெப்ரவரியில் “ஈழநாடு” என்ற பெயரில் செய்திப் பத்திரிகையை ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் வாரம் இரு முறையாக வெளிவந்தது. 1961 முதல் நாளிதழாக வெளிவர ஆரம்பித்தது. கொழும்பு தவிர்ந்த இலங்கை நகரமொன்றிலிருந்து வெளிவந்த முதல் [[நாளிதழ்]] இதுவே. ஈழநாட்டின் முதலாவது பிரதம ஆசிரியராகஆசிரியர்களாக [[கேஎஸ். பிஎம். ஹரன்கோபாலரத்தினம்]]<ref>[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=7562 1959New முதல்Tamil 1979daily launched in Jaffna], [[தமிழ்நெட்]], அக்டோபர் 1, 2002</ref>, ராக [[கே. பி. ஹரன்]] வரைஆகியோர் பணியாற்றினார்பணியாற்றினார்கள். ஈழநாடு ஞாயிறு வாரமலர் பதிப்பிற்கு ஆசிரியர்களாக [[சு. சபாரத்தினம்]], [[ம. பார்வதிநாதசிவம்]] ஆகியோர் இருந்திருக்கிறார்கள்.
 
[[1981]] இலும், பின்னர் [[1987]] இல் இந்திய இராணுவத்தினராலும், தாக்குதலுக்கு உள்ளாகிப் பயன்படுத்த முடியாத அளவுக்குச் சேதம் அடைந்தது. ஒவ்வொரு தடவையும் சிறு இடை வெளியின் பின் மீண்டும் வெளிவந்தது.
"https://ta.wikipedia.org/wiki/ஈழநாடு_(பத்திரிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது