பாரதி புத்தகாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 24:
| footnotes =
}}
'''பாரதி புத்தகாலயம்''' தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு தமிழ்ப் பதிப்பகம் ஆகும். இது இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்ட நூல்களைச் சிறப்பாக வெளியிடுகிறது. இதன் தற்போதைய (2013) பொறுப்பாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆவார். பாரதி புத்தகாலயம்,சமூக நலம் சார்ந்த முற்போக்கு ஆய்வு நூல்களை வெளியிட்டு வருகின்றது. இதன் ஒருதற்போதைய பகுதியாக(2013) பொறுப்பாளர் "புக்ஸ் ஃபார் சில்ட்ரன்" வரிசை வெளிவருகின்றதுஜி. கல்வி ,குழந்தைகள் ,தமிழ்நாட்டு அடிப்படை கல்வி : ஆய்வு மற்றும் விமர்சனம் சார்ந்த நூல்களை வெளியிட்டு வருகின்றதுராமகிருஷ்ணன் ஆவார். பதிப்பகத்தின் மாத வெளியீடான புதிய புத்தகம் பேசுது இதழ் என்பது சமூக கலை, இலக்கியம், நூல்கள்:அதன் விமர்சனம் மற்றும் மதிப்புரை ஆகியவற்றின் தொகுப்புகளாக வெளிவருகிறது.
 
இதன் ஒரு பகுதியாக "புக்சு ஃபார் சில்ட்ரன்" (Books for Children) வரிசை வெளிவருகின்றது. கல்வி, குழந்தைகள், தமிழ்நாட்டு அடிப்படை கல்வி: ஆய்வு மற்றும் விமர்சனம் சார்ந்த நூல் இந்த பகுதி ஊடாக வெளியிடப்படுகிறது.
 
பதிப்பகத்தின் மாத வெளியீடான [[புதிய புத்தகம் பேசுது]] இதழ் சமூக, கலை, இலக்கியம், நூல்கள் பற்றிய தகவல்கள், விமர்சனங்கள், மதிப்புரைகளைத் தொகுத்து வெளிவருகின்றது.
 
== வெளியிட்ட நூல்கள் ==
பார்க்க: [[:பகுப்பு:பாரதி புத்தகாலய நூல்கள்|பாரதி புத்தகாலய நூல்கள்]]
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.bookday.co.in/ www.bookday.co.in] - பாரதி புத்தகாலாயத்தின் தமிழ்ப் புத்தகம் இணைய தளம்.
*[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3255:2010-02-07-11-45-25&catid=1:articles&Itemid=264 பாரதி புத்தகாலயம் திறப்பு விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா]
 
http://www.bookday.co.in/ பாரதி புத்தகாலாயத்தின் தமிழ்ப் புத்தகம் இணைய தளம்.
 
[[பகுப்பு:தமிழ்ப் பதிப்பகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாரதி_புத்தகாலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது