"பக்தி யோகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

789 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(உரைதிருத்தம்)
'''பக்தி யோகம்''' என்பது இறைவனை அடையக் கூடிய நான்கு யோக வழிமுறைகளில் ஒன்றாகும். இவை தவிற கர்மயோகம், இராஜ யோகம், ஞான யோகம் போன்ற யோக முறைகள் உள்ளன. இந்த பக்தி யோகம் குறித்து பகவான் [[கிருட்டிணன்| ஸ்ரீகிருஷ்ணர்]], [[பகவத் கீதை]]யில் [[அருச்சுனன் |அருச்சுனனுக்கு]] அத்தியாயம் 12இல் விளக்கமாக எடுத்துரைக்கிறார். பக்தியோகம் என்பது ஐந்து வகையான சாதனங்களின் தொகுப்பாகும்.
 
==பக்தியோகத்தின் ஐந்து படிகள்நிலைகள்==
# பற்றுடன் கூடிய பக்தி
# பற்றில்லாமல் கூடிய பக்தி
# சகுன உபாசன ([[தியானம்]]) பக்தி
# நிர்குண உபாசன (தியானம்) பக்தி
# ஞானயோக பக்தி
 
* பொய்யான பொருள்களைப் பற்றிச் சிந்திப்பதை விட்டு, மெய்ப்பொருளான [[பிரம்மம்]] எனும் பகவானைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். மனதை பிரம்மத்தில் நிலை நிறுத்துவதே பக்தியோகத்தின் சிறப்பாகும்.
 
==பக்தி யோகத்தின் பலன்கள்==
* இறைவன் மீது நம்பிக்கையுடன் கூடிய தளராத பக்தி செலுத்துவதால், ஒரு சீவன் வாழம் பொழுதே சீவ முக்தியும் (மன அமைதி), சீவனின் உடல் அழிந்த பின் [[வீடுபேறு]] எனும் மரணமிலா பெறுவாழ்வும்(விதேஹ முக்தி), [[ஆத்மா|சீவாத்மா]], [[பிரம்மம்|பரமாத்மாவுடன்]] கலப்பதே பக்தி யோகத்தின் பலனாகும்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1494466" இருந்து மீள்விக்கப்பட்டது