"ஆதிசக்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

292 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Parvathi, the wife of Siva..jpg|thumb|200px|right|எல்லோரா குடைவரையில் சத்தி <ref>நமக்குள் ஊறும் சத்து சக்தியாக மாறுகிறது</ref>புடைப்போவியம்]]
'''ஆதிசக்தி''' என்பவர் [[சிவபெருமான்|சிவபெருமானின்]] [[சிவமனைவிகள்|மனைவியாவார்]]. இவர் ஆதிநாதரான சிவபெருமானின் இடப் பகுதி என்பதால் ஆதிசக்தி என்று அழைக்கப்படுகிறார். சக்தியை முழுமுதற்கடவுளாக வழிபடப்படும் சமயம் மிகப்பழமையான சமயங்களுள் ஒன்றான சாக்தம் ஆகும். தாய் தெய்வ வழிபாட்டின் மிகப்பெரும் எல்லையைக் கடந்துள்ள சக்தி வழிபாடானது, அகிலாண்டம் அனைத்திற்குமே ஆதிசக்தியே தாய் என்று உரைக்கிறது. இதனால் அகிலாண்டேசுவரி என்று ஆதிசக்தி அழைக்கப்படுகிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1495180" இருந்து மீள்விக்கப்பட்டது