துளுவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பேசப்படும் பகுதிகள்: உரை திருத்தம்
வரிசை 19:
==பேசப்படும் பகுதிகள்==
 
முன்னர் துளு மொழி [[கேரளா]]வின் [[காசரகோடு மாவட்டம்|காசரகோடு மாவட்டத்தின்]] [[சந்திரகிரி ஆறு|சந்திரகிரி ஆற்றின்]] மேற்கிலிருந்து, [[கர்நாடகரகர்நாடகா|கர்நாடக மாநிலத்தின்]] [[வட கன்னட மாவட்டம்|உத்தர கன்னட மாவட்டத்தின்]] கோகர்ணா வரை பேசப்படுப்பட்டது. தற்போது இம்மொழி பேசுபவர்கள் கேரளாவின் காசரகோடு மாவட்டத்தின் வட பகுதியில் சில இடங்களிலும் மற்றும் கர்நாடக மாநிலத்தின் [[தென் கன்னட மாவட்டம்|தக்சிண கன்னட]] மற்றும் [[உடுப்பி மாவட்டம்|உடுப்பி மாவட்டத்தில்]] மட்டும் பயன்பாட்டில் உள்ளது. மேலும் இப்பகுதியில் மட்டும் துளு கலாச்சாரம் தற்போது நிலவுகிறது, இப்பகுதி '''[[துளுநாடு]]''' என்றும் அழைக்கின்றனர்.
 
== சில துளு சொற்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/துளுவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது