பேச்சு:துளுவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
மறுமொழி
வரிசை 1:
துளு சொற்கள்ஆங்கிலக் கட்டுரையில் உள்ள ரோமன் எழுத்துகளில் உள்ளதைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அவ சரியானதுதானா என அறியேன். துளி அறிந்தவர்கள், திருத்தி அமைக்கவும். பிறகு நல்ல அட்டவணையாய் பதிவு செய்ய வேண்டும்.--[[பயனர்:C.R.Selvakumar|C.R.Selvakumar]] 17:43, 24 ஜூன் 2006 (UTC)செல்வா
 
:துளு என்பது ஒரு திராவிட மொழியாகும் ஆகும். இது‍ [[கன்னடம்|கன்னட]] மொழியின் ஒரு‍ திரிந்த நிலையிலிருந்து‍ தோற்றுவிக்கப்பட்ட புதிய மொழி ஆகும். இந்த மொழிக்கு‍ இன்னும் சரியான எழுத்துக்கள் உருவாக்கப் படவில்லை. இது‍ தற்போது‍ கன்னட எழுத்துக்களையே பயன்படுத்தி வருகிறது. -”பெயரில் தெரியவில்லை”
::மேற்கூறிய கருத்து பொய்யானது. இது கன்னடத்தில் இருந்து திரிந்தது இல்லை. கன்னடம், சமசுகிருதம், மலையாளத்தின் தாக்கம் உள்ளது என்றே கூறப்படுகிறது. கன்னடம், துளு இரண்டும் கன்னட எழுத்துகளிலேயே எழுதப்படுகின்றன என்பது உண்மைதான். மொழியளவில் இரண்டும் வேறு. -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 04:58, 12 செப்டம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:துளுவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "துளுவம்" page.