ஆதிசக்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[File:Parvathi,Goddess theEllora wife of Siva.caves.jpg|thumb|200px|right|எல்லோரா குடைவரையில் சத்தி <ref>நமக்குள் ஊறும் சத்து சக்தியாக மாறுகிறது</ref>புடைப்போவியம்]]
[[File:Jain goddess under banyan tree.jpg|thumb|right|200px|ஆலமர் செல்வன் என்பவன் சிவன். அவன் மனைவியாகிய இவளும் '''ஆலமர் செல்வி''' எல்லோரா குடைவரை]]
'''ஆதிசக்தி''' என்பவர் [[சிவபெருமான்|சிவபெருமானின்]] [[சிவமனைவிகள்|மனைவியாவார்]]. இவர் ஆதிநாதரான சிவபெருமானின் இடப் பகுதி என்பதால் ஆதிசக்தி என்று அழைக்கப்படுகிறார். சக்தியை முழுமுதற்கடவுளாக வழிபடப்படும் சமயம் மிகப்பழமையான சமயங்களுள் ஒன்றான சாக்தம் ஆகும். தாய் தெய்வ வழிபாட்டின் மிகப்பெரும் எல்லையைக் கடந்துள்ள சக்தி வழிபாடானது, அகிலாண்டம் அனைத்திற்குமே ஆதிசக்தியே தாய் என்று உரைக்கிறது. இதனால் அகிலாண்டேசுவரி என்று ஆதிசக்தி அழைக்கப்படுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆதிசக்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது