பொறிஸ் பெக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 57 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 41:
 
பொறிஸ் பெக்கர் [[22, நவம்பர்]], [[1967]], [[லைமன்]], [[ஜெர்மனி]] (Boris Franz Becker) ஒரு முன்னாள் [[டென்னிசு|ரெனிஸ்]] வீரரும், [[ஒலிம்பிக்]] சம்பியனும் ஆவார். இவர் ரெனிஸ் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவர். 6 [[கிராண்ட் சிலாம்|கிராண்ட் ஸ்லாம்]] பட்டங்களை வென்றவர். 3 [[விம்பிள்டன் கோப்பை|விம்பிள்டன் பட்டங்களை]] வென்றவர். தனிநபர் ஆட்டத்தில் 49 தடவைகளும், இரட்டையர் ஆட்டத்தில் 15 தடவைகளும் வெற்றி பெற்றவர்.
உலக ரெனிஸ் தரவரிசையில் 12 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்திலிருதுமுதலிடத்திலிருந்து சாதனை படைத்தவர். தனது 17வது வயதில் தனிநபர் ஆண்கள் விம்பிள்டன் போட்டியில் வெற்றி பெற்று இன்று வரை ரெனிஸ் வரலாற்றில் இளம் விம்பிள்டன் வீரனாக இருப்பவர்.
 
மேற்கு ஜெர்மனியில் பிறந்த இவர் [[செக்கோசிலோவாக்கியா|செக்கொஸ்லொவோக்கியாவில்]] வளர்ந்தார். இவரது பெற்றோர்கள் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள். இவரது தாயாரின் குடும்பத்தின் ஒரு பகுதியினர் [[யூத இனம்|யூத இனத்தைச்]] சேர்ந்தவர்கள்{{citation needed}}. இவரது தந்தை கார்ல் ஹைன்ஸ் ஒரு கட்டிடக் கலைஞர்.
"https://ta.wikipedia.org/wiki/பொறிஸ்_பெக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது