"விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
பத்தாண்டு சின்னத்துக்கான தேவையைச் சேர்த்துள்ளேன்.
சி (பத்தாண்டு சின்னத்துக்கான தேவையைச் சேர்த்துள்ளேன்.)
 
குறிக்கப்பட்ட நாள் நெருங்கி வருகிறது. எனவே இரண்டாம் நாள் நிகழ்வுக்கான பரப்புரைகளைத் தொடங்கலாம் என்று நினைக்கிறென். அதற்கு பயன்படும் வண்ணம் ஒரு பத்தாண்டுக் கொண்டாட்ட சின்னம் ஒன்று உருவாக்கினால் நன்று. சிறப்பிதழ் ஆசிரியர் ஒருவரும் இது பற்றி கேட்டு இருந்தார். நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தல்கள் செய்யப்பட வேண்டும். என்ன மாதிரிப் பயிற்சிகள் ஒழுங்குபடுத்துவது பயனுள்ளதாக இருக்கும். பயிற்சிகளை யார் வழங்குவார்கள்?--[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 23:50, 11 செப்டம்பர் 2013 (UTC)
:வடிவமைப்புத் தேவைகளை [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/வடிவமைப்புப் பணிகள்]] பக்கத்தில் பட்டியல் இடலாம். பத்தாண்டு சின்னத்துக்கான தேவையைச் சேர்த்துள்ளேன். பயிற்சிகளுக்கான பக்கத்தை [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை/பயிற்சிகள்|இங்கு]] துவங்கியுள்ளேன். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:35, 12 செப்டம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1495389" இருந்து மீள்விக்கப்பட்டது