சால்வதோர் தாலீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
No edit summary
வரிசை 11:
 
==ஓவியங்கள்==
மறுமலர்ச்சி கால ஓவியங்களின் தாக்கத்தில் இவரது துவக்க கால படைப்புகள் இருந்தாலும், 1930களில் வளரத்துவங்கிய அடிமன வெளிப்பாட்டிய வடிவத்தின் தாக்கத்தில் இவர் ஓவியங்களை வரையத் துவங்கினார். இவ்வியக்கத்தின் ஓவியர்கள் பலருடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.
 
[[சிக்மண்ட் பிராய்ட்]] என்னும் உளப்பகுப்பாய்வு அறிஞரின் அடிமனக் கொள்கையை உள்வாங்கி தனது ஓவியங்களில் வெளிப்படுத்தினார். அடிமன வெளிப்பாட்டிய கலை வடிவத்தின் சின்னமாக டாலி விளங்குகிறார்.
 
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த [[சிலுவையின் புனித யோவான்|சிலுவையின் புனித யோவானுடைய]] இறையியல் கவிதைகளால் கவரப்பட்டு தனது ஓவியங்களில் அடிமன வெளிப்பாட்டியத்தோடு இணைத்து கிறித்துவ நம்பிக்கைகளையும் ஓவியமாக வரைந்தார்.
 
1931 ஆம் ஆண்டு டாலி வரைந்த [[நீங்கா நினைவு]] என்ற ஓவியத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றார். இந்த ஓவியத்தில், காலம் இடம் இரண்டுமே நெகிழ்வுத் தன்மை கொண்டது எனப் பொருள் படும்படி வரைந்திருந்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுடைய சார்பியல் கொள்கையை இந்த ஓவியம் அடிப்படையாக கொண்டதாக பலர் கருதுகிறார்கள். ஆனால், டாலியோ வெயிலிலோ வைத்த பாலாடைக் கட்டி எப்படி உருகுமோ அதை அடிமன வெளிப்பாடாகக் கொண்டு வரையப்பட்டதே என்று விளக்கமளித்தார்.
 
===டாலியின் இளம்வயதில் வரைந்த ஓவியங்களில் சில:===
*விலாபெர்டின் ('Vilabertin')
வரி 18 ⟶ 26:
===அடிமன வெளிப்பாட்டியப் பாணியில் டாலி உருவாக்கிய ஓவியங்கள் சில:===
*[[நீங்கா நினைவு]]('The Persistence of Memory')
*[[யானைகள்]]('The Elephants') <ref>[https://en.wikipedia.org/wiki/The_Elephants யானைகள்]</ref>
 
===அடிமன வெளிப்பாட்டியப் பாணியில் கிறித்தவக் கருத்துகளைக்கருத்துகள் கலையாக்கிகொண்ட சல்வடோர் டாலி படைத்தவைஓவியங்கள் சில:===
*[[இறுதி இராவுணவு அருட்சாதனம் (ஓவியம்)]]<ref>[http://en.wikipedia.org/wiki/The_Sacrament_of_the_Last_Supper இறுதி இராவுணவு அருட்சாதனம்]</ref>
*[[சிலுவையின் புனித யோவானின் கிறித்து (ஓவியம்)]] (''Christ of Saint John of the Cross'')
வரி 35 ⟶ 43:
 
==திரைத் துறை==
இவரது சிறு வயது முதலே திரைப்படங்கள் மீது இவருக்குத் தீரக் காதல் இருந்தது. வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் திரைப்படம் பார்ப்பதை வாடிக்கையாகவே கொண்டிருக்கிறார். அந்த ஈடுபாடு பின்னாட்களில் இவர் திரைத்துறையில் நுழையக் காரணமாய் இருந்தது.
 
[[லூயி புனுவல்|லூயி புனுவலுடன்]] இணைந்து ஆந்தலூசிய நாய் (Un Chien Andalou) என்று பெயரிடப்பட்ட 17 நிமிட நீளம் கொண்ட ஒரு குறும்படத்தை உருவாக்கினார். இந்தக் குறும்படத்தின் துவக்கக் காட்சியில், ஒரு சவரக் கத்தியை நன்கு கூர் தீட்டி, ஒரு பெண்ணின் கருவிழியின் மத்தியப் பகுதி கிழிப்பதாகவும், விழிக்கோளம் சிதைந்து சதைகள் தொங்குவதாகவும், அந்தக் காட்சிகள் அப்படியே நிலவை, இருட்டு இரன்டாக கிழிப்பதாகவும் தொகுக்கப்பட்டு படமாக்கப் பட்டு [[அடிமன வெளிப்பாட்டியம்|அடிமன வெளிப்பாட்டியத்]] தன்மை கொண்டதாக அமைக்கப்பட்டு இருந்தது. இந்தக் காட்சி அமைப்பு இன்றும் வெகுவாக பேசப்படுகிறது. லூயி புனுவலுடன் சேர்ந்து மேலும் சில திரைப்படங்களில் பணி புரிந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சால்வதோர்_தாலீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது