பிரான்சிஸ்கோ பிராங்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 53:
 
'''பிரான்சிஸ்கோ பிரான்கோ,''' (General Francisco Franco Y Bahamonde) [[எசுப்பானியா]]வின் இராணுவத் தலைவரும் சர்வாதிகாரியும் ஆவார். 1939 இலிருந்து தனது இறப்பு வரை எசுப்பானியாவைச் சர்வாதிகாரியாக ஆண்டார். ஐரோப்பிய வரலாற்றிலேயே அதிககாலம் ஆண்ட சர்வாதிகாரி இவர்.
==சிறுவயது==
 
[[எசுப்பானியா]] நாட்டில் [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்]] பகுதியான [[கோரூஞா]] நகரில் 1892ம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி பிறந்தார். அங்குள்ள இராணுவ தேவாலயத்தில் [[கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி|கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியின்]] படி டிசம்பர் 17 ல் ஞானஸ்நானம் பெற்றார். அவரின் தந்தை அந்நாட்டின் கடற்படையில் வேலை செய்து கொண்டிருந்தார். ஆறு தலைமுறைகளாக இவரின் குடும்பம் கடற்ப்படையில் வேலை செய்தது. (22 நவம்பர் 1855 முதல் 22 பிப்ரவரி 1942 வரை) இவருக்கு இரண்டு சகோதரர்கள் உண்டு.
 
[[பகுப்பு:சர்வாதிகாரிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சிஸ்கோ_பிராங்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது