"பொது நிறை மையம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

197 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
படிமங்கள் சேர்ப்பு
சி (தானியங்கி: 42 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(படிமங்கள் சேர்ப்பு)
 
== வரைவிலக்கணம் ==
[[படிமம்:CG3.JPG|thumbnail|வலது|கயிற்றின் மேல் நடத்தல்]]
பொருளொன்றின் விளைவு [[விசை]] (நிறை) தொழிற்படும் புள்ளி புவியீர்ப்பு [[மையம்]] ஆகும்.
* புள்ளிபுவியீர்ப்பு மையத்தில் நிலைநிறுத்தப்படுவதன் மூலம் பொருளொன்றை நிலைநிறுத்த அல்லது சமநிலைப்படுத்த முடியும்.
*கயிற்றில் நடத்தல்
 
== வானியலில் பொது நிறை மையம் ==
[[படிமம்:CG2.JPG|thumbnail|இடது|பொது நிறையின் மையம்]]
[[வானியல்|வானியலில்]] '''பொது நிறை மையம்''' (''barycenter'' அல்லது ''common center of mass'') சுற்றியக்கத்தில் உள்ள, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்கள் அடங்கிய தொகுதியின், பொதுவான நிறையின் மையம்.
* இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்கள் அடங்கிய அமைப்பின் ஒட்டுமொத்த நிறையும் செறிந்திருக்கும் புள்ளி.
2,582

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1495630" இருந்து மீள்விக்கப்பட்டது